Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse Divyadesams 108Divyadesams 108
01. ஸ்ரீரங்கம்
02. உறையூர்
03. தஞ்சை
04. அன்பில்
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளரை
07. புள்ளபூதங்குடி
08. கோயிலடி
09. ஆதனூர்
10. தேரழுந்து}ர்;
11. சிறு புலியூர்
12. திருச்சேரை
13. தலைச்சங்காடு
14. குடந்தை
15. கண்டியூர்
16. ஒப்பிலியப்பன்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி,திருநகரி
19. நாகப்பட்டணம்
20. நாச்சியார் கோயில்
21. நாதன் கோயில்
22. மாயவரம்
23. சிதம்பரம்
24. சீர்காழி
25. ஆடுதுறை (கூடலு}ர்)
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. கபிஸ்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. மணிமாடக் கோயில்
31. வைகுந்த விண்ணகரம்
32. அரிமேய விண்ணகரம்
33. தேவனார் தொகை
34. வண்புருடோத்தமம்
35. செம்பொன் செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
41. திருமாலிருஞ்சோலை
42. திருக்கோட்டியூர்
43. திருமெய்யம்
44. திருப்புல்லாணி
45. திருத்தண்கால்
46. திருமோகூர்
47. திருக்கூடல்;
48. ஸ்ரீ வில்லிபுத்தூர்
49. திருக்குருகூர்
50. தொலைவில்லிமங்கலம்
51. வானமாமலை
52. திருப்புளிங்குடி
53. திருப்பேரை
54. ஸ்ரீ வைகுண்டம்
55. திரு வரகுணமங்கை
56. திருக்குளந்தை
57. திருக்குறுங்குடி
58. திருக்கோளூர்
59. திருவனந்தபுரம்
60. திருவண்பரிசாரம்
61. திருக்காட்கரை
62. திருமூழிக்களம்
63. திருப்புலியூர்
64. திருச்செங்குன்று}ர்
65. திருநாவாய்
66. திருவல்லவாழ்
67. திருவண்வண்டுர்
68. திருவட்டாறு
69. திருவித்துவக்கோடு
70. திருக்கடித்தானம்
71. திருவாரன்விளை
72. திருவஹீந்திபுரம்
73. திருக்கோவலு}ர்
74. திருக்கச்சி
75. அட்டபுயகரம்
76. திருத்தண்கா (து}ப்புல்)
77. திருவேளுக்கை(காஞ்)
78. திருப்பாடகம் (காஞ்)
79. திருநீரகம் (காஞ்)
80. நிலாத்திங்கள் (காஞ்)
81. திரு ஊரகம் (காஞ்)
82. திருவெக்கா (காஞ்)
83. திருக்காரகம்; (காஞ்)
84. திருக்கார்வானம்(காஞ்)
85. திருக்கள்வனு}ர் (காஞ்)
86. திருப்பவளவண் (காஞ்)
87. பரமேச்சுரவிண்ணகர்
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர்
90. திரு எவ்வுள்
91. திருநீர்;மலை
92. திருவிடவெந்தை
93. திருக்கடன்மல்லை
94. திருவல்லிக்கேணி
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம்
97. சிங்கவேள்குன்றம்
98. திருவயோத்தி
99. நைமிசாரண்யம்
100. சாளக்கிராமம்
101. பத்ரிகாச்ரமம்
102. தேவப்ரயாகை
103. திருப்ரிதி
104. திரு த்வாரகை
105. வடமதுரை
106. திருவாய்;ப்பாடி
107. திருப்பாற்கடல்
108. பரமபதம்
திருவண்பரிசாரம்
  •  மூலவர் : திருக்குறளப்பன், திருவாழ்மார்பன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
  • உத்ஸவர்: --
  • தாயார் கமலவல்லி நாச்சியார்
  • தீர்த்தம் : லக்ஷ;மீ தீர்த்தம் என்ற அழகிய பெரிய புஷ்கரிணி.
  • விமானம் : இந்த்ரகல்யாண விமானம்
  • ப்ரத்யக்ஷம் : விந்தை, காரி, உடையநங்கை, கருடன்.
  • : குறிப்பு : மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டு உள்ளதால் இவருக்கு திருமஞ்சனம் இல்லை.

  • : ஸ்ரீரங்கம், திருமலைக்கு இணையான திவ்ய தேசம். அழகிய பெரிய புஷ்கரிணி கரையில் மகிமை வாய்ந்த அரசமரம் விசேஷம். நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையின் அவதார தலம் இது. அவருடைய திருமாளிகை, இங்கு வாயு மூலையில் இருக்கிறது. அங்கு, நம்மாழ்வார் குழந்தையாகத் தவழும் அழகிய விக்கிரகம் உள்ளது. நம்மாழ்வாரின் அவதார Nக்ஷத்திரம். அவர் இங்குதான் திருவாய்மொழியை அருளிச் செய்தார். கோயில் முன் மண்டபத்தில் தசாவதாரம், உள்படச் சிற்பங்கள் சிறப்பு.

  • : சப்தரிஷிகள் எழுவரும் பெருமாளைக் காணும் பொருட்டு, சுசீந்திரத்திற்கு அருகில் உள்;ள ஆஸ்ரமம் என்ற இடத்தில் தவஞ்செய்ய, இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க ,தாங்கள் மகாவிஷ்ணுவை தரிசிக்க விரும்பியதை கூற, பிறகு சுசீந்தரத்திற்கு அருகில் உள்ள சோம தீர்த்தத்தில் மீண்டும் தவஞ்செய்ய, ஸ்ரீமந்நாராயணன் மகாவிஷ்ணுவாக அவர்களுக்கு காட்சி கொடுக்க, இங்கு இதே போன்ற திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டனர். இதனால் தான் இப்பெருமாளை சுற்றி 7 முனிவர்கள் சூழ்ந்திருப்பதை காணமுடிகிறது.

  • : பிறிதொரு சமயம் பெருமாள் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்துவிட்டு, மிகவும் கோபம் அடங்காதவராய் இருந்த போது லட்சுமி அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம் செய்தார். பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கும் இணங்கி சாந்தமடைந்த பெருமாள் தேவியைத் தேடி இவ்விடம் வர, லட்சுமி மகிழ்ந்து பெருமாளின் திருமார்பில் நித்யாவாசம் கொண்டாராம். ஆகையினால் இப்பெருமாளுக்கு „திருவாழ்மார்பன்… என்றும், திருவாகிய லட்சுமி தனது பதியாகிய மகாவிஷ்ணுவை சார்ந்ததால் „திருப்பதி சாரம்… எனவும் இத்தலம் பெயர் பெற்றது. இத்தலத்தில் விபீடணன் விருப்பத்துக்கு இணங்க, மூலவருக்கு அருகில் இராமர், இலக்குவன், சீதையுடன் பட்டாபிஷேக கோலம் கொண்டுள்ளார்.
  • நம்மாழ்வார் இத்தலத்தை நயம்படத் தன் பாசுரத்தில் பாடியுள்ளார்.
    "வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்ƒ செய்வது என் - உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து, இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான், ஓர் அடியானும் உளம் என்றே?"
  • மங்களாசாஸனம் :
  • நம்மாழ்வார் : 3678 - 88
  • மொத்தம் 11 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!