
அன்பான பார்வையாளர்களே, இங்கே வழங்கியிருக்கும் விஷயங்களைப் பார்த்து, நம்மிடம் ஏதாவது கேள்விகள் கேட்டு விளக்கம் தெரிந்துகொள்ளவேண்டும்
என்று உங்களுக்கு (அனைவருக்கும்) தோன்றும் அல்லவா? அவரவர் சொந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டால் எங்களாலும் பதில் கூற இயலாது,
அதுபோல் மற்றவர் சொந்த விஷயங்களைப் படிப்பதால் அடுத்தவருக்கும் பலன் இருக்காது.
எனவே அனைவருக்கும் பெரும்பாலும் பொதுவாக பொருந்தக்கூடிய கேள்வியாக பொதுப்படையாக கேட்டால் அதுபற்றி விளக்கம் இங்கு அளிக்கப்படும்.
அதாவது "கால சர்ப தோஷம்" என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும். அதற்கான புரிஹாரங்களைக் கூறவும். என்பதுபோல் உங்கள் கேள்விகள் அமைந்தால்
அதற்கு பதில் அளிப்பதன் மூலம் இதே போன்ற விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் பலருக்கு இது உதவியாக இருக்ககும்.
இந்த இணைய தளத்தில் பார்வையாளர்கள் தங்கள் செய்திகளை பதிவுசெய்ய வசதியில்லை. எனவே தயவு செய்து
www.brahminsnet.com
என்ற இணைய தளத்தில் உறுப்பினராகி, ஜோதிடம் சம்பந்தமான தங்கள் கேள்விகளை அங்கே ஜோதிடத்திற்கான பகுதியில் பதிவுசெய்து
பதில் பெறவும்.