Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஜாதகம் கணித்தல்
  ஜாதகம் கணித்தல் :- கிட்டத்தட்ட 10 வருடங்களாக லட்சக்கணக்கான அன்பர்களுக்கு  பிறந்த தேதி, நேரம், ஊர், பெயர் ஆகிய சிறு தகவலை மட்டும் பெற்றுக்கொண்டு ஜாதகங்கள்  திருக்கணித ரீதியில் கணித்து ஈமெயில் மூலம்  இலவசமாக அனுப்பப்பட்டு வந்தது.

    அதுபோல் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு திருமணத்திற்கு ஜாதகம் பொருத்தம் பார்த்து ஈமெயில் மூலமாக அநுப்பப்பட்டு வந்தது.

தற்போது இந்த ஸேவைகளை உபயோகிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளமையால், மனித முயற்சியில் இவற்றை செய்வது இயலாததாகிவிட்டது. எனவே உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவலை கொடுத்து உடனுக்குடன் பலனை அவரவர் கணினியிலேயே சேமித்துக்கொள்ளும் வகையில் மென்பொருள் தயரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படும். அதுவரையில் இந்த ஸேவையை இலவசமாக அளிக்க இயலாத காரணத்தால் ரூ 100 மட்டும் செலுத்தி 4 முறை ஜாதக பொருத்தம் அல்லது ஜாதக கணிதம் ஸேவையைப் பயன்படுத்திக் கொள்ளவும்..

ஜாதகம் கணித்தல்: தேவையான தகவல்கள்
பெயர் :
பிறந்த ஊர்:
பிறந்த தேதி:
பிறந்த மாதம், வருடம்
பிறந்த நேரம்
இவற்றை தயாராக வைத்துக் கொண்டு கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி தவல்களைக் கொடுத்தால் குறைந்தது ஒரு நாள் அல்லது பணி பளுவிற்குத் தக்கபடி கணித்து அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம் : இலவச ஸேவை நிறுத்தப்பட்டது. ரூ100/- செலுத்தி 4 முறை பயன்பெறவும். கீழுள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தி விபரம் ஈமெயில் மூலம் தெரிவித்தால் மட்டுமே இந்த ஸேவையை பெற முடியும்.
மாதிரி ஜாதகம்
இந்தஸேவை முற்றாக நிறுத்தப்பட்டது.
.  

Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!