பலவித தோஷங்களும் அதற்கான பரிஹாரங்களும்
நாக தோஷம்(சுர்பதோஷம்), கால சர்பதோஷம், க்ரஹ தோஷம், சுமங்கலிதோஷம், புத்ரபாக்ய தோஷம் என்று பலவிதமான தோஷமான
அமைப்புகள் ஜாதகங்களில் இருக்கும். இவற்றால் திருமணம், புத்ரபாக்யம் போன்றவை நீண்டகாலமாக தடைப்பட்டுவரும். இப்படிப்பட்ட
தோஷங்கள் எப்படிப்பட்ட அமைப்பினால் ஏற்படுகிறது, அவற்றுக்கு என்ன எளிமையான பரிஹாரம் என்பதுபற்றிய விளக்கம் இப்பகுதியில் வெளியிடப்பட
உள்ளது.
பார்வையாளர்கள் ஜோதிடர்கள் தங்களுக்கு உள்ளதாக கூறிய தோஷம் பற்றியும் தங்கள் ஜாதக அமைப்பையும் எழுதி அனுப்பினால் அதை ஆராய்ந்து
அது உண்மையா அதற்கு ஜோதிடரால் குறிப்பிடப்பட்ட பரிஹாரம் சுரியா? அதைவிட எளிமையான முறையில் பரிஹாரம் செய்து
தோஷத்தை நிவுர்த்தி செய்துகொள்ள இயலுமா என்பது குறித்து ஆராய்ந்து கேள்வி பதில் பகுதியில் விளக்கம் அளிக்கப்படும்.