|
திருவண்வண்டூர்
- மூலவர் :
பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர்:
--
- தாயார்
கமலவல்லி நாச்சியார்.
- தீர்த்தம் :
பாபநாச தீர்த்தம் ,பம்பா தீர்த்தம்.
- விமானம் :
வேதாலய விமானம்.
- ப்ரத்யக்ஷம் :
மார்க்கண்டேயர், நாரதர்.
- :
குறிப்பு : பிரம்ம புத்திரர்களான சனகாதியரை தவ வாழ்க்கைக்கு செலுத்திய நாரதரை, பிரம்மா, ‘நீ எவ்விடமும் நிலையாய் இருக்கலாகாது” என்று சபித்தார்.
- :
ஆதலால், நாரதர் பல இடங்கள் செல்லுகையில், திருவமுண்டூரில் வந்த பொழுது சீறிய ஆன்மீக அனுபவத்தில் தத்துவஞானம் பெற்று, ஸ்ரீமந்நாராயணனை தியானிக்க, பெருமாள் காட்சி தந்து , நாரதர் விரும்பியபடி, பிறற்கு ஞானம் அளிக்க வல்ல திறமையும், இந்த பதியில் தங்கி விஷ்ணு தத்துவங்கள் அடங்கிய நு}லை இயற்றவும், அருளினார்.
- :
நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இத்திருத்தலத்தை பாடியுள்ளார்.
-
நம்மாழ்வார் இப்பெருமாளின் சிவந்த திருவடிகளை தரிசித்தேன் என்று இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
"
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு - அதனுள் கண்ட அத்திருவடி என்றும் -
திருச் செய்ய கமலக் கண்ணும், செவ்வாயும், செவ்வடியும், செய்ய கையும்,
திருச்செய்ய கமல உந்தியும், செய்ய கமல மார்பும், செய்ய உடையும்,
திருச்செய்ய முடியும், ஆரமும், படையும் திகழ - என் சிந்தையுளானே.
"
- மங்களாசாஸனம் :
- 3480 - 90
- மொத்தம் 11 பாசுரங்கள் .
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|