| 
                        
                            
                        
                     
                        
                            
                            |  | 
                                            
 
    
	   
		  | ஸ்ரீ: |  
		  | 
				    
					   |  |  |  
					   
						  | உறுப்பினர் ஸேவை |  
						  | எந்த ஒரு நிறுவனமும் தங்களால் வழங்கப்படும்
								ஸேவைகளைப் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை அறிந்து வைத்துக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்குகந்த
								புதிய ஸேவைகள் அறிமுகப்படுத்தப் படும்போது அறிவிப்பதற்கும், மிக நீண்ட நாட்கள் தொடர்பு
								கொள்ளாதபோது க்ஷேம லாபங்களை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கும் விரும்புவது சகஜம். 
 இந்த முறையில் நிறைய உபயோகமான ஸேவைகளையும், தகவல்களையும் இலவசமாக வழங்கும்
								அஹோபிலம்.காம், பயனாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறது.
 நம்முடைய நோக்கம் என்றாவது நமது ஸேவையில் களங்கம் கூறப்பட்டாலோ, குறைகள்
								ப்ற்றி தெரிவித்தாலோ, அவசியமானால் அவசியமானவர்களைத் தொடர்புகொண்டு தகவல்களின் தரம்
								பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம் என்பதுபோன்ற காரணங்களுக்காகவே
								தகவல்கள் சேகரிக்க விரும்புகிறோம்.
 
 மேலும் காலத்தின் கட்டாயத்தால் அல்லது அரசாங்க விதிமுறைகளில் கொண்டுவரப்படும்
								மாற்றங்களால் அனைத்து இணைய தளங்களும் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டுமே தகவல்களை
								வழங்கவேண்டும் என்ற ஒரு சட்ட நிர்பந்தம் ஏற்படலாம். அன்றைய தினத்தில் திடீர் என்று
								இவற்றை முறைப்படுத்த முடியாமல் போகலாம்.
 எனவே அன்பர்கள் தயை கூர்ந்து அருகில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் தங்களைப்
								பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து பதிவு பெற்ற உறுப்பினர்காளக வேண்டுமாய்  விண்ணப்பித்துக்கொள்கிறோம்.
                                5500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளார்கள். 
                                தற்போது உறுப்பினர்களின் வசதிக்காக அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும்,
                                உறுப்பினர்கள் தங்கள் தகவல்கள் விரும்பும் புகைப்படம், ஒலி, மற்றும் வீடியோ படங்களையும் பதிவேற்றி
                                மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக உறுப்பினர் ஸேவைக்கென்றே ஒரு தனியான வலைத்தளம்
                                உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 |  
 இங்கு வழங்கப்படும் தகவல்கள் யாவும் வியாபார நோக்கம் அற்றது. ஸேவை மனப்பான்மையுடன்
				    செய்யப்படும் இந்த ஸேவையின் இடையில் ஏதேனும் தற்செயலாக வருமானம் பெற வாய்ப்பிருந்தால்
				    மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
 |  
		  | 
    தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மற்றும் ஸம்ஸ்க்ருதத்திலும், அந்தந்த வாரத்தில், மாதத்தில் நடக்கவிருக்கும் விழாக்கள், பண்டிகைகள், அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், க்ரஹணம், தீபாவளி
    போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் பதியப்பட்டு உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மிக நவீனமான முறையில் இந்த போரம் (உறுப்பினர் பங்கேற்கும் தளம்) வடிவமைக்கப்பட்டுள்ளமையால்.
    மிக எளிமையாக  புதிய தகவல்கள், தேவையான தகவல்கள் கிடைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ, ஆடியோ போன்ற அனைத்தும் தாங்களும் தங்கள் தகவல்களை மிக எளிதாக 
    பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுளள்ளது.
     |  | Donate Us 
 
 
                                    
                                    
                                 |  
                            | 
                                    
                                        தங்கள்
                                    வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
                                            | Copyright (c) 2011 www.ahobilam.com      
                                                              Web site does
                                                        not belong to any Mutt or Ashram!          
                                                       Privacy Policy | Disclaimer |  |  |