See the above picture.
In Page Number 11 of Sri Paranthaman Panchangam - 2014-15 (Iyppasi)
The list of muhurthams given.
Out of that the 12.11.2014 Muhurtham is marked in "Yama Kandam" time which is a mistake done
when it is taken down from notebook to computer, and which is missed while checking for mistakes.
Though we are doing the checking work several times every year,
it is happening inadvertently some times.
But, we apologies for the mistake done.
Kindly Use the below muhurtham time for 12.11.2014
06.30 to 07.30 - Vruchiga Lagnam.
Click here to Ask or Post something about Panchangam
1.Dr. N.V.Srinivasan M.A,M.Phil. PhD. Plot No.5, Door No.1/7, Thiru Vi Ka Nagar Main Road, Thundalam, Near Iyappanthangal, Behind Ramachandra Hospital. Ph: 9444844423
இந்த முகவரிக்கு N.V.Srinivasan என்ற பெயருக்கு ரூ 250க்கு காசோலை அனுப்பி 10 பஞ்சாங்கங்களை கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
100 பஞ்சாங்கம் அதற்குமேல் வேண்டுவோருக்கு விசேஷமான குறைந்த விலையில் வழங்கப்படும்.
2.Mr.Veeraraghavan Cook, Ap.214, 9th Street, 2nd Sector, K.K.Nagar, Chennai - 600 078.
3.Mr.Kalyanaraman - K.K.Nagar, Chennai - Phone: 9940668839
4.Mr.Ananthanarayanan - Old No.15, Vaigai Colony, 12th Avenue, Ashok Nagar, Chennai - 600 083.
5.Mr.M.D.Ramanujam 21/13, Bharathiyar Street, Lakshmipuram, Near Kolathur, Chennai - 600099. Ph: 9884235340
6.Mr.Madhavan Pammal, Chennai, 600075. Ph: 9884620204.
I request our regular visitors, Customers to contact us, if willing to add your address here to keep the panchangams for public delivery.
மிக முக்கியம்:- ஆயிரக்கணக்கான அன்பர்களின் வேண்டுகோள்படி திதி, வாரம், நக்ஷத்திரம், ராசி இவை 24 மணி கடிகார நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிராத்த திதியும் தரப்பட்டுள்ளது. பகல் 1 மணி இரவு 1 மணி குழப்பம் தவிர்க்கவேண்டி நள்ளிரவு 1 மணியை 25 எனவும், 2ஐ-26, 3ஐ-27, 4ஐ-28, 5ஐ 29 எனவும் தரப்பட்டுள்ளது.
கையடக்கமான அளவில், சாதாரண மனிதர் முதல் ஜோதிடர்கள் வரை எளிதாக பயன்படுத்தத் தேவையான அனைத்துத் தகவல்களையும் கொண்டது. விரைவாக பயன்படுத்த மிக எளிமையானது.
ஒவ்வொரு மாத பஞ்சாங்கத்தின் அடியில் சுப முஹூர்த்த நாட்களின் விபரம் தரப்பட்டுள்ளது.
பொருத்தமான முஹ_ர்த்தம் தேர்ந்தெடுக்க :
22ம் பக்கம் ‘நிரந்தர தாராபலன்” என்ற தலைப்பின் கீழ் - தேவையானவர் நக்ஷத்திரத்திற்கு நேராக பொருந்தும் (நக்ஷத்திரங்களின்) எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முஹூர்த்த பட்டியலில் ‘பொ.எ” (கடைசி) தலைப்பின் கீழ் உள்ள எண், பொருந்தும் எண்களில் ஒன்றானால் அம்முஹூர்த்தம் அவருக்குப் பொருந்தும்.
‘இவைகட்கு”-வி|விவாஹம், சீ|சீமந்தம், உ|உபநயனம், கி|கிரஹப்ரவேசம், வ|வர்த்தகம்.
பஞ்சாங்க நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கத்தை உபயோகியுங்கள்
கீழ்கண்ட இணைப்பில் நல்லநாள் தேர்ந்தெடுப்பது எப்படி, எந்தெந்த விஷயங்களை பார்த்து ஒரு நல்ல முஹூா்த்தம்
அமைக்கவேண்டும் என்பது உதாரணத்துடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்களால் அதை புரிந்துகொண்டு
நல்ல நாள் அமைக்க முடியாவிட்டால் கவலை வேண்டாம், அதில் உள்ள அத்தனை அம்சங்களையும் கருத்தில்கொண்டே
ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் எளிமையாகத் தயாரிக்கப்படுகிறிது
நீங்கள் அறிந்திருக்கவேண்டியதெல்லாம் யாருக்கு நாள் பார்க்கிறோமோ அவருடைய நக்ஷத்திரத்தின் வரிசை எண் மற்றும்
தெரிந்தால் போதும்.
பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிப்பது எப்படி?
வழக்கம்போல் அனைத்து தார்மீக தாராள மனமுடைய பெருந்தகைகளின் உதவியுடன் இவ்வருடம் 20000 பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகிறது. குடும்பம் ஒன்றுக்கு ஒரு பஞ்சாங்கம் இலவசம்.
நூறும் அதற்கு மேலும் பஞ்சாங்கங்கள் நன்கொடை அளித்து விநியோகம் செய்ய விரும்புவோர்,
ContactUs ல் உள்ள எங்கள் முகவரிக்குக் தொடர்பு கொண்டு தெரிவித்தால்
சென்னையில் உள்ள இடங்களுக்கு நேரில் கொண்டுவந்து கொடுக்கப்படும். வெளியூரில் உள்ளவர்கள் சென்னையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் விலாசத்தை அளித்து
அவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
2,23,24ம் பக்கங்களில் தங்கள் (விளம்பர) தகவல்களுடன் அச்சிட்டு விநியோகிக்கத் தொடர்பு கொள்ளவும்.