
தினப்பொருத்தம் அவசியம் :-
ஜன்ம நக்ஷத்திரத்திற்கு-2,4,6,8,9ம் வீட்டு நக்ஷத்திரங்கள் தாராபலன் உள்ளவை.
அதாவது 1|ஜன்மம், 2|சம்பத்து, 3|விபத்து, 4|க்ஷேமம், 5|பகை, 6|உதவி, 7|வதை,
8|நட்பு, 9|மிக நட்பு என பலன் கொள்க.
எனவே 2, 4, 6, 8, 9 ஆகிய நல்ல பலன் தரக்கூடிய வீடுகளில் உள்ள
நக்ஷத்திரங்களிலும் ஆயில்யம், கேட்டை, பூரம், பூராடம், பூரட்டாதி,
பரணி, கார்த்திகை ஆகிய நக்ஷத்திரங்கள் வரும் நாட்களையும் ஒதுக்கி
மற்ற தினங்களில் சுப முஹூா்த்தங்களை வைத்துக்கொள்ளவேண்டும்.
கீழே உள்ள பட்டியலில் உங்கள் வசதிக்காக, மிக எளிமையாக ஒவ்வொரு
நக்ஷத்திரக்காரருக்கும் தினப்பொருத்தம் உள்ள நல்ல நக்ஷத்திரங்கள் மட்டும்
கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள நக்ஷத்திரம் உள்ள தினங்கள்
அன்றைய தேதிக்கு கிழமை, திதி, மற்றும் மரண யோக பாதிப்பு இல்லாத
முஹூா்த்த நாளா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

அஸ்விநி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பரணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரோகிணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

மிருகசீா்ஷம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருவாதிரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

புனர்பூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயில்யம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

மகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பூரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

உத்ரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹஸ்தம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

சித்திரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

விசாகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

அநுஷம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

கேட்டை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

மூலம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பூராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

உத்ராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருவோணம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

அவிட்டம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

சதயம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பூரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

உத்ரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரேவதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.