|
தாரா பலன் - தினப்பொருத்தம்
தினப்பொருத்தம் அவசியம் :-
ஜன்ம நக்ஷத்திரத்திற்கு-2,4,6,8,9ம் வீட்டு நக்ஷத்திரங்கள் தாராபலன் உள்ளவை.
அதாவது 1|ஜன்மம், 2|சம்பத்து, 3|விபத்து, 4|க்ஷேமம், 5|பகை, 6|உதவி, 7|வதை,
8|நட்பு, 9|மிக நட்பு என பலன் கொள்க.
எனவே 2, 4, 6, 8, 9 ஆகிய நல்ல பலன் தரக்கூடிய வீடுகளில் உள்ள
நக்ஷத்திரங்களிலும் ஆயில்யம், கேட்டை, பூரம், பூராடம், பூரட்டாதி,
பரணி, கார்த்திகை ஆகிய நக்ஷத்திரங்கள் வரும் நாட்களையும் ஒதுக்கி
மற்ற தினங்களில் சுப முஹூா்த்தங்களை வைத்துக்கொள்ளவேண்டும்.
கீழே உள்ள பட்டியலில் உங்கள் வசதிக்காக, மிக எளிமையாக ஒவ்வொரு
நக்ஷத்திரக்காரருக்கும் தினப்பொருத்தம் உள்ள நல்ல நக்ஷத்திரங்கள் மட்டும்
கொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டுக்கு மட்டுமின்றி எல்லா ஆண்டுகளுக்கும்
பொருந்தும் (எப்போதும் மாறாது) என்பதால் இவற்றை தங்கள் டயரியில்
ஒவ்வொரு வருடமும் குறித்து வைத்துக்கொள்ளலாம். அல்லது மனனம்
செய்துகொண்டால் மிகவும் நல்லது. கொடுக்கப்பட்டுள்ள நக்ஷத்திரம் உள்ள தினங்கள்
அன்றைய தேதிக்கு கிழமை, திதி, மற்றும் மரண யோக பாதிப்பு இல்லாத
முஹூா்த்த நாளா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
அஸ்விநி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி
பரணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
கார்த்திகை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
ரோகிணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
மிருகசீா்ஷம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
திருவாதிரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
புனர்பூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
பூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி
ஆயில்யம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
மகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி
பூரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
உத்ரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
ஹஸ்தம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
சித்திரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
ஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
விசாகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
அநுஷம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி
கேட்டை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
மூலம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி
பூராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
உத்ராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
திருவோணம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
அவிட்டம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
சதயம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி
பூரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
உத்ரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி
ரேவதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
அஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி
|
Donate Us
|