Login
_________________________
Donate Us to maintain and improve!
_________________________
English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
வைதீக-முகப்பு
அபர ப்ரயோகம்
பொது விஷயங்கள்
ஜீவ ப்ராயச்சித்தம்
தஹன ஏற்பாடுகள்
கர்ண மந்த்ர ஜபம்
நக்ன ச்ராத்தம்
பாஷாண ஸ்தாபனம்
நித்யவிதி
சர்மஸ்லோக கார்டு
10ம் நாள் க்ரியைகள்
11ம் நாள் க்ரியைகள்
12ம் நாள் க்ரியைகள்
தான-மந்திரங்கள்
ஸேவாகாலம்
13ம் நாள் ஏற்பாடுகள்
ஸேவை,சாற்றுமறை
சர்மச்லோகவிளக்கம்
சுப ஸ்வீகாரம்
ஊன, மாஸிகங்கள்
எங்கள் உதவி என்ன?
ஸ்ரீ:
எங்கள் உதவி
அபர காரியங்கள் பண்ண, சென்னையில் எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கிறோம். போன் மூலமாக இறந்தவர் ஆணா பெண்ணா? யஜூா் வேதம் அல்லது ஸாம வேதம் ஐயா் அல்லது ஐயங்கார், போன்ற தகவல்களுடன் சுமாராக எத்தனை மணிக்கு காரியம் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளீர்கள், வரவேண்டியவர்கள் எல்லாம் அதற்குள் வந்துவிடுவார்களா எனத் தெரிந்துகொண்டு முகவரியை சரியாகத் தெரிவித்தால் சென்னையில் தேவையான அனைத்து சாமான்களுடனும், உதவி ஆட்கள், வாத்யார் உட்பட வந்து க்ரமமாக சஞ்சயனம் வரை செய்து கொடுத்துக்கொண்டுள்ளோம்.
Donate Us
Share
|
Home
Register
Downloads
Search
Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!