|
ஸ்ரீ:
பூர்வம் - ப்ரஸவ புண்யாஹம்
தேவையான சாமான்கள்: |
மஞ்சள் பொடி 50 கிராம்
மஞ்சள் குங்குமம் 10 கிராம்
மஞ்சள் கிழங்கு 50 கிராம்
மாவிலைக் கொத்து நிறைய
வெத்திலை 1 கவுளி
பாக்கு 50 கிராம்
பழம் 2 டஜன்
புஷ்;பம் 6 முழம்
கும்ப வஸ்திரம் டவல் - 1
வாசனை சந்தனம் 1 டப்பி
ஊது பத்தி 1 பாக்கட்
தேங்காய்கள் 4
வாழை நுனி இலை 4
நெல் 3 கிலோ
அரிசி 2 கிலோ
எல்லோருக்கும் விரைதானம் நெல்
கொடுக்க பேப்பர் கவர்கள் 50
வெள்ளிச் சொம்பு, ஸ்தாலி, ஆசமன பாத்திரம் மணைகள், குத்துவிளக்கு, எண்ணை, திரி நு}ல் தீப்பெட்டி,
கோலமாவு, ஹாரத்தி இத்யாதிகள்
வைதீக விஷயங்கள்: ஸம்பாவனைகள்:
வைதீக சில்லரை செலவுகள் - மொத்தம் ரூபாய்
உப ப்ருஹஸ்பதி
ப்ருஹஸ்பதி
|
ஏற்பாடுகள்: |
குழந்தையின் தகப்பனார் 10ம் நாளன்று க்ஷவரம் பண்ணிக்கொள்ளவேண்டும்.
11 அல்லது 13 அல்லது 15ம் நாளில் அல்லது ஏதாவது ஒரு நல்ல நாளில் குழந்தையின் தகப்பனார், தாயார் மற்றும்
குழந்தையையும் தலை முழுக்க ஸ்நாநம் செய்து, ப்ரஸவித்தவள் இருந்த அகத்தை நன்றாக அலம்பிவிட்டு
தீட்டுத் துணிகளை நனைத்துவிட்டு, கூடத்தில் ஒரு புறமாக கோலமிட்டு அதன்மேல் நெல் சேர்த்து வாழை நுனிஇலைகளைச் சேர்த்து அரிசி சேர்த்து, தர்பங்கள் சேர்த்து அதன்மேல் வெள்ளி அல்லது பித்தளை சொம்பு அல்லது குடத்தில் தீர்த்தம் நிறைத்து வைத்து மாவிலை கொத்து தேங்காய் வைத்து கும்பத்தை சந்தன, புஷ்பாதிகளால் அலங்கரித்து கும்ப வஸ்திரம் இருந்தால் சாத்தி வைக்கவேண்டியது. மணைகள் சேர்த்து கோலமிட்டு வைக்கவேண்டியது. குழந்தைக்கு டிரஸ் மற்றும் இத்யாதி சீர்களை கொண்டுவந்து வைக்கச் சொல்லவேண்டியது.
|
ப்ரயோகம்: |
யஜ்ஞோபவீத் தாரணம் (புதுப்பூணல்) போட்டு:
அநுஜ்ஞை: ஹரி: ஓம் நம:ஸதஸ்ஸே .... ஸ்வீக்ருத்யா நக்ஷத்ரே (குழந்தையின் நக்ஷத்திரம்) ராசௌ ஜாதஸ்ய (ஜாதாயா:) சிசோ: தன்மாதா பித்ரோஸ்ச்சா மாதாமஹஸ்யசா மாதூலாதீநாஞ்சா ஸஹகுடும்பஸ்யசா வேதோக்த தீர்க்காயு: அபிவ்ருத்யர்த்தம் க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய .... சர்வாரீஷ்ட சாந்த்யர்த்தம் சர்வாபீஷ்ட சித்தியர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்பத்யர்த்தம் ... யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித பீஜதானம் கர்த்தும் யோக்யதா சித்திம் அநுக்ரஹாணா.
விஷ்வக்ஸேந ஆராதனம்:
ஸங்கல்பம்: ஸ்ரீபகவதாஜ்ஞயா ... ம் நக்ஷத்ரே (குழந்தையின் நக்ஷத்திரம்) ராசௌ ஜாதஸ்ய | ஜாதாயா: சிசோ: தன்மாதா பித்ரோஸ்ச்சா மாதாமஹஸ்யசா மாதூலாதீநாஞ்சா ஸஹகுடும்பஸ்யசா வேதோக்த தீர்க்காயு: அபிவ்ருத்யர்த்தம் க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய .... சர்வாரீஷ்ட சாந்த்யர்த்தம் சர்வாபீஷ்ட சித்தியர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்பத்யர்த்தம் ... யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித பீஜதானம் கரிஷ்யே. ததங்கம் அஸ்மிந்நு ப்ரஸூதிகாயாம் க்ருஹ சுத்யர்த்தம் ப்ரஸூதிகாயாம் ஸ்தல ஸுத்யர்த்தம் ப்ரஸூதிகாயாம் பாண்ட சுத்யர்த்தம் ஸர்வோபகரண சுத்யர்த்தம் சுத்யர்த்த புண்யாஹவாசனம்ச கரிஷ்யே!
விஷ்வக்ஸேந யதாஸ்தானம்: சந்தனம் புஷ்பம் கொடுத்து அக்ஷதை விஷ்வக்ஸேந ப்ராஸத ஸித்திரஸ்து.
|
புண்யாஹம்: ஸ்வாமின: மநஸ்ஸமாதீயதாம் .... ஓம் சாந்தி சாந்தி சாந்தி: தத்வாயாமி ... யதாஸ்தாநம் புருஷாள் ப்ரோக்ஷித்தல்.
பீஜதானம்:
ஒரு தாம்பாளத்தில் நெல் மற்றும் சில்லரை வெத்திலை பாக்கு வைத்து எடுத்துக்கொண்டு
தன்யம்கரோதி தாதாரம் இஹலோகே பரத்ருசா ப்ராணீநாம் ஜீவனம் தான்யம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே, ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ: அநந்த புண்யபலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே நக்ஷத்ரே (குழந்தையின் நக்ஷத்திரம்) ராசௌ ஜாதஸ்ய ஃ ஜாதாயா: சிசோ: தன்மாதா பித்ரோஸ்ச்சா மாதாமஹஸ்யசா மாதூலாதீநாஞ்சா ஸஹகுடும்பஸ்யசா வேதோக்த தீர்க்காயு: அபிவ்ருத்யர்த்தம் க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய .... சர்வாரீஷ்ட சாந்த்யர்த்தம் சர்வாபீஷ்ட சித்தியர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்பத்யர்த்தம் ... யத்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித பீஜாநி நாநா கோத்ரேப்ய: ஸ்ரீவைஷ்ணவேப்ய: தேப்ய: தேப்ய: ஸம்ப்ரததே. நம: நமமா அச்சுயத: ப்ரீயதாம். ஆத்துக்காரியை சிறிது தீர்த்தம் ப்ரோக்ஷிக்கச் சொல்லி வாத்யாரிலிருந்து புருஷாள் ஸ்த்ரீகள் பங்காளிகள் உட்பட எல்லோருக்கும் கொஞ்சம் நெல்லும் ஒரு காயினுடன் பீஜதானம் கொடுக்கவேண்டியது.
வேஷ்டிபுடவை ஆசீர்வாதம்: ஆஸாஸ்தேயம் யஜமாநோசௌ.... பீஜதான முஹூர்த்தஸ் ஸுமுஹூர்தோத்ஸவத்திலே ... ஆசீர்வாதம் பட்டுசேலை பட்டுவேஷ்டி குழந்தைக்குப் பட்டுச் சொக்கா, தங்கக்காப்பு, லக்ஷம் கட்டிவராஹன் பத்ரம் புஷ்பம்.
|
|
|
அக்ஷதை ஆசீர்வாதம்: ஆயுஷ்மந்தம் ... கல்யாண:
ஸ்வஸ்த்தி: ஸ்வாமிந: ஸ்வஸ்திமந்த்ரார்த்தா: .... அநுக்ருஹ்ணந்து
பீஜதாந முஹூர்த்தஸ் ஸுமுஹூர்தோஸ்த்து இதி பவந்த: மஹாந்த: அநுக்ருஹ்ணந்து
தல்லக்நா .... யே யே க்ருஹா: .... யே யே க்ருஹா: ஸ்ரீமதாம் தத்ரபவதாம் ..... ஸதமானம் ..... ப்ரதிதிஷ்டதி
அம்மான், பந்துக்கள் ஆசீர்வாதம்.
எதிர் ஸம்பாவனை: அதக்ருஹமே திநமாப்நோதி...
ஸபா தாம்பூலம். ப்ருஹஸ்பதி ஸம்பாவனை.
ஹாரத்தி! சுபம்.
|
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|