How to find Amirdhadi Yogam

யோகம் அவசியம் :-
யோகம் மிக மிக முக்கியமானது ஆனால் மிகச் சுலபமானது. பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு தேதியிலும் யோகம் என்ற தலைப்பின் கீழ் அ – சி – ம என்ற எழுத்துக்களால் யோகம் குறிப்பிடப்பட்டிருக்கும். அ – என்பது அம்ருத யோகத்தையும், சி – என்பது சித்த யோகத்தையும், ம – என்பது மரண யோகத்தையும் குறிக்கும். பஞ்சாங்கத்தின் உதவியின்றியே கீழ்க்கண்ட பட்டியலைக்கொண்டு யோகத்தைக் கண்டுபிடிக்கலாம். இந்த கிழமையும், இந்த நக்ஷத்திரமும் உள்ள நாளைக்கு இன்ன யோகம் என்று தெளியவும்.

அஸ்விநி முதல் ஸ்வாதி நக்ஷத்ரம் வரையில் :

அஸ் பர கார் ரோகி ம்ருக திருவா புனர் பூச ஆயில் மகம் பூரம் உத்ர ஹஸ் சித் ஸ்வா
ஞா சி சி சி சி சி சி சி சி சி சி சி சி
திங் சி சி சி சி சி சி சி சி சி
செவ் சி சி சி சி சி சி சி சி சி சி சி சி
புதன் சி சி சி சி சி சி சி சி சி சி
வியா சி சி சி சி சி
வெள் சி சி சி சி சி சி சி சி சி
சனி சி சி சி சி சி சி சி

விசாகம் முதல் ரேவதி நக்ஷத்ரம் வரையில்:

விசா அநு கேட் மூல பூரா உத்ரா திஓண அவிட் சதய பூரட் உத்ரட் ரேவ
ஞா சி சி சி
திங் சி சி சி சி சி சி சி சி
செவ் சி சி சி சி சி சி சி
புதன் சி சி சி சி சி சி
வியா சி சி சி சி சி சி சி சி சி சி சி
வெள் சி சி சி சி சி சி சி சி
சனி சி சி சி சி சி சி சி சி சி

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.