Health

Health Tips

HealthFind health and fitness tips that help you live a life of wellness and good health in this page. Learn quick and easy ways to maintain your health from health tips suggested by other members of our forum.

Find the best fitness friend

A workout buddy is hugely helpful for keeping motivated, but it’s important to find someone who will inspire—not discourage. So make a list of all your exercise-loving friends, then see who fits this criteria. Make or keep friendship with them for the benefit of both.

vetrilaiகொழுந்து வெற்றிலையை வாங்கி உண்ணுங்கள். சற்று வயதான இல்லை அல்லது மஞ்சள் நிறத்திலான இலைகள் அதன் மருத்துவ குணங்களை இழக்கத் தொடங்கி விடும்.
அசிடிட்டியைத் தடுக்கும் வெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது.
அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும்.
வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு வாய் சமிக்ஞை அனுப்பும். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும்.
மிளகில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் பெப்பரின் இருப்பதால், அவைகள் கொழுப்பை உடைக்க உதவும்.
வெற்றிலையும், மிளகும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
மிளகில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் பெப்பரின் இருப்பதால், அவைகள் கொழுப்பை உடைக்க உதவும்.
உடலில் உள்ள அளவுக்கு அதிகமான நீரும் நச்சுப்பொருட்களும் வெளியேறும்.
உடலின் எடை குறைப்பானாக கொழுந்து வெற்றிலையும் கருமிளகும் உதவுகின்றன.
வெற்றிலையை மென்றாலும் வாயினைச் சுத்தமாக வைத்துக் கொள்வதே நல்ல ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.