ஸமாஸகலிகா- समासकलिका
ॐ नमः परमात्मने ॥
समासकलिका அல்லது समासचक्रम् = தொகைச் சொற்கள்.
शब्दங்களைப் ப்ரயோகிக்கும் பொழுது संग्रहமாய்
ப்ரயோகிக்கும் முறை தெரிவதற்கும், இதுவரையில்
இன்ன विभक्तिயினுடைய अर्थं அடங்கியிருக்கிறதென்று
காண்பிப்பதற்கும், समासங்களும், சில तद्धितान्तங்களும்,
சில तिङन्तங்களும், ப்ரயோகங்கள் முதலிய சில
விஷயங்களும், बालர்களுக்கு मुख्यமாய் தெரிவிக்கவேண்டி
யவையாகையால் அவை क्रमமாய் எழுதப்படுகின்றன.
समासम्
அனேக பதங்களை ஒருபதமாகப் பண்ணுதல்
समासम् எனப்படும்.
प्रसिद्धங்களாகவும் சுருக்கமாகவும் இருக்கிற
समासங்கள் ஆறுவிதங்கள்:-
அவைகளின் பெயர்கள் — உள் தொகை.
तत्पुरुषसमासम् —————–எட்டு விதம்
कर्मधारयसमासम् ————— ஏழுவிதம்
द्विगुसमासम् ——————–இரண்டு விதம்
बहुव्रीहिसमासम्—————–ஏழுவிதம்
द्वन्द्वसमासम्——————– இரண்டு விதம்
अव्ययीभावसमासम्————– இரண்டு விதம்
—————————-ஆக பேதங்கள் — 28
समासार्थத்தைத் தெரிவிக்கும் வாக்யத்திற்கு
विग्रहவாக்யம் என்று பெயர்.
அந்தந்த समासங்களின் विग्रह வாக்யங்கள்….
तत्पुरुषसमासத்திற்கு — राज्ञः पुरुष इत्यादि கள்.
कर्मधारयத்திற்கு —– नीलश्चासौ घटश्च इत्यादि கள்.
द्विगुसमासத்திற்கு —– त्रयाणां लोकानां समाहारः इत्यादि கள்.
बहुव्रीहिக்கு ———– पीतं अम्बरं यस्य सः इत्यादि கள்.
द्वन्द्वத்திற்கு ———- रामश्च लक्ष्मणश्च इत्यादि கள்.
अव्ययीभावத்திற்கு—– विष्णोः पश्चात् इत्यादि கள்.
(क) तत्पुरुषसमास निरूपणम् ॥
வேற்றுமைத் தொகையின் விளக்கம்.
तत्पुरुषसमासम् பெரும்பான்மையாய் உத்தர
பதார்த்தத்தை प्रधानमाக உடைத்தானது.
प्रथमातत्पुरुषः
पूर्वः कायस्य पूर्वकायः = முன்னுடல்.
अर्धं कोशातक्याः अर्धकोशातकी = பாதிப்புடல்.
अर्धं पत्तनस्य अर्धपत्तनम् ॥ पूर्वशरीरम् ॥
द्वितीयातत्पुरुषः
कृष्णं श्रितः कृष्णश्रितः = कृष्ण भक्तன்.
पुरीमतीता पुर्यतीता = நகரத்தை அதிக்ரமித்தவன்.
कान्तारमापन्नम् कान्तारापन्नम् = காட்டையடைந்தது.
नरकपतितम् ॥
5ம் பக்கம் முற்பகுதி
तृतीया तत्पुरुषः ––
मासेन पूर्वः – मासपूर्वः = மாசம் முந்தினவன்.
रमया समा = रमासमा = லக்ஷ்மியோடொப்பானவள்.
आज्येन िमश्रं = आज्यमिश्रम् = நெய்யோடு கலந்தது.
शङ्कुलाखण्डः, वित्तश्लक्ष्णः इत्यादिகள்.
चतुर्थी तत्पुरुषः ––
कुबेराय बलिः = कुबेरबलिः = குபேர பூசை.
देव्यौ दक्षिणा = देवीदक्षिणा = தேவீ தக்ஷிணை.
कुण्डलाय हिरण्यम् = कुण्डलहिरण्यम् = கடுக்கனுக்குப் பொன்.
गोभ्योहितम् = गोहितम्
5ம் பக்கம் நடுப்பகுதி
पञ्चमी तत्पुरुषः ––
ज्वरात् अपेतः = ज्वरापेतः = காய்ச்சல் நீங்கினவன்
राक्षसीभ्यो भीतिः = राक्षसीभीतिः = அரக்கிகளால் உண்டான பயம்.
चक्रान्मुक्तम् = चक्रमुक्रम् ॥
चोरात्भयं = चोरभयम् ॥
षष्ठी तत्पुरुषः ––
राज्ञः पुरुषः = राजपुरुषः = அரசனுடைய ஆள்.
देव्याः दृक् = देवीदृक् = தேவியின் கண்.
धनस्य आर्जनं = धनार्जनम् = பணம் பெறுதல்.
राज्ञः प्रीतिः = राजप्रीतिः= அரச ப்ரீதி.
5ம் பக்கம் பிற்பகுதி
सप्तमी तत्पुरुषः ––
अक्षेषु शौण्डः = अक्षशौण्डः = சொக்கட்டான் கிண்டன்.
वाण्यां भक्तिः = वाणीभक्तिः = ஸரஸ்வதீபக்தி.
सरसि जलम् = सरोजलम् = குளத்து நீர்॥
शास्त्रेषु निपुणः = शास्त्रनिपुणः = சாஸ்த்திரத்தில் நிபுணன்॥
नञ् तत्पुरुषः ––
न ब्राह्मणः = अब्राह्मणः = ப்ராமணரல்லாதவன்.
ஸப்தமீ தத்புருஷ தொடர்ச்சி
न पांसुला = अपांसुला = குற்றமற்றவன்.
न यशः = अयशः = அபகீர்த்தி
6ம் பக்கம் முற்பகுதி
कर्मधारय समास निरूपणम् – பண்புத்தொகை விளக்கம்
கர்மாதாரய ஸமாஸமும் பெரும்பாலும்
உத்தர பதார்த்தத்தை (பின்பகுதி பதத்தின் பொருளை)
ப்ரதானமாக உடைத்தாயிருக்கின்றது. (உடையதாக இருக்கின்றது).
அவை பின்வருமாறு ஏழு வகைப்படும்.
१. विशेषण पूर्वपदम् – விசேஷண பூர்வபதம்
२. विशेष्य पूर्वपदम् – விசேஷ்ய பூர்வபதம்
३. विशेषणोभयपदम् – விசேஷண உபயபதம்
४. उपमानपूर्वपदम् – உபமான பூர்வபதம்
५. उपमानोत्तरपदम् – உபமான உத்தரபதம்
६.संभावनापूर्वपदम् – ஸம்பாவநா பூர்வபதம்
७. अवधारणापूर्वपदम् – அவதாரண பூர்வபதம்
You must be logged in to post a comment.