Vaideekam is the term used for poorva – apara rituals done by brhamins as instructed by Veda & Shastra. This will be further divided in to Anushtanam, Poorvam, Aparam, Shradham, Tarpanam, Upakarma, Aradhanam etc. …
-
அண்மைய பதிவுகள்
சமீபத்திய கருத்துகள்
- ஜனன-மரண தீட்டு விபரம் என்பதில், Admin
- ஜனன-மரண தீட்டு விபரம் என்பதில், Admin
- Subhashitam என்பதில், Admin
- Hiranya Shradham – ஹிரண்ய ச்ராத்தம் என்பதில், Admin
- Karma Guideline என்பதில், Admin
ஆவண காப்பகங்கள்
Anmikam
Religious Knowhows,Manthrams,procetures,Yajur upakarma 2017,Aavani avittam,Sama Vedaham,Yajur Vedham,how to wear pancha katcham,vasthra dharanam,Garbhadhaanam,prasava punyaham,Abhdhapoorthi,Ayushya homam,Jaadhakarma,Naamakaranam,Annaprasanam, Naandhi,Chowlam,Upanayanam,Brahmopadesam,Sandhya Vandhanam,Samidhadhanam,Perumal Aaradhanam, Grihapravesam, Vasthuhomam, Manai muhurtham, Panjangam, Astrology, Horoscope Casting, Horoscope Matching, Matrimonial, Iyengar, Iyer, Vada Kalai, Then Kalai, Sri Vaishnava, Vradham, Vivaham, Kalyanam, Poochoottal, Pumsavanam, Seemantham, Shastiyapthapoorthi, Sathabhishegam, Nichayadhartham, Invitation printing, Divya prabandam, Divyadesams, Purusha suktham, Sri Suktham, Saastram, Sampradayam, Vadhyar, Vaidhikam, Vaideekam, Poorvam, Aparam
Due to the present unprecedented situation of Coranavairus , many are unable to perform srardha ceremeony on the thithi . However this situation may not come to normal in the near future. Some say after the normalcy is restored , srardham can be performed on Krishna paksham Ekadasi irrespective of original thithi etc. some suggest hiranya srardham by self and keep the dakshina and may be given to a brahmi n when feasible.What is swmain’s advice and guidance.
Both are acceptable only!
Shradham should be done in any possible way, that is a must and basic.
Then the method of doing the shradham is also gets important, let me explain it in Tamil for conveying convenient
and to avoid confusions.
அவரவர் வர்ண – ஆச்ரமத்துக்கு ஏற்ற வகையில் வகுத்துச்சொல்லப்பட்ட வகையில்தான் ச்ராத்தத்தைப் பண்ணவேண்டும்.
நம்முடைய அசிரத்தை அன்றி மற்ற நம்மால் மாற்றி அமைக்கமுடியாத (இந்த கொரோனா போன்ற) வெளிக்காரணங்களால்
மேற்படி வகுத்துச்சொன்ன முக்கிய நடைமுறையில் செய்ய இயலாமல் போனால், அதற்கு அடுத்த அடுத்த வழிமுறைகளைத் தேடவேண்டும்.
அடுத்து வரும் க்ருஷ்ண ஏகாதசி அல்லது அமாவாசையில் நிச்சயமாக முக்கிய விதிமுறையில் செய்யமுடியும் என்கிற உறுதி இருந்தால்
தாமதித்து அந்தவிதத்தில் செய்வது உசிதம்.
ஒரு வேளை அதற்கு சரியான சூழ்நிலை இருக்காது என்று தோன்றினாலோ, அல்லது அந்த சமயத்தில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து
ச்ராத்தம் நடத்த இயலாமல் போகும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தாலோ, உரிய திதி நாளிலேயே அடுத்த சரியான விதிமுறை
அதாவது தளிகை செய்ய முடிந்து, ஒரே ஒரு ஸ்வாமி கிடைத்து, யாராவது வாத்யார் ஆன்லைனில் மூலம் மந்திரங்களைச் சொல்லச்சொல்லி
முக்கிய வழிமுறையில் நடத்த முயற்சிக்கலாம்.
புத்தகத்தைப் பார்த்து (தப்போ தவறோ) பண்ணி க்ருஷ்ணார்ப்பணம் பண்ணலாம்.
தளிகை ஸமர்ப்பித்து ஹோமமின்றி ஸங்கல்பமாகப் பண்ணலாம்.
இது எதற்கும் வாய்ப்பில்லாமல் போகும் பக்ஷத்தில் ஹிரண்யமாகப் பண்ணி தக்ஷிணையை எடுத்து வைத்திருந்து
பிறகு கொடுக்கலாம்.
தற்போதுதான் தக்ஷிணையை ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் பண்ண முடிகிறதே.
புதிதாக ஒரு வழி ஸ்வாமி ஒருவர்கூட வரமுடியாத பக்ஷத்தில்
எதாவது ஒரு ஸ்வாமியை அவர் ஆத்திலேயே ச்ராத்தத் தளிகை செய்து சாப்பிடும்போது
வீடியோ கால் வழியாகப் பார்த்து சில மந்திரங்களை மட்டுமாவது சொல்லி
அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, அவருக்கு பணத்தை பேங்கில் போடலாம்.
எதைச் செய்தால் இன்றைய சூழ்நிலையில் ச்ராத்தத்தை நம்மால் இதைவிடச் சிறந்த வகையில் செய்திருக்க இயலாது
என்கிற மனத் த்ருப்தி ஏற்படுமோ அப்படி எதோ ஒரு வகையில் செய்வதே சிறப்பு.
Good explanation.