Vaideekam-Short Hints

[tabs title=”Vaideekam” disabled=”false” collapsible=”true” active=”0″ event=”click”] [tab title=”Poorvam”] பூா்வம்- கல்யாண சுபகாரியங்கள்
[accordions] [accordions title=”Poorvam” disabled=”false” active=”0″ autoheight=”false” collapsible=”true”] [accordion title=”வைதீக அடிப்படை :”] வைதீக அடிப்படை :
இது ஒரு விரிவான வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள் கிடைக்காத பகுதியில் தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள – உதவி.
[/accordion] [accordion title=”ப்ரஸவ புண்யாஹம்”] ப்ரஸவ புண்யாஹம் -பீஜதானம்
ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.[/accordion] [accordion title=”ஆயுஷ்யஹோமம்”] ஆயுஷ்யஹோமம்
ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.[/accordion] [accordion title=”அங்குரம்”] உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும். [/accordion] [accordion title=”ப்ரதிசரம்”] உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம் பண்ணவேண்டும். [/accordion] [accordion title=”ஜாதகர்மா”] பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா செய்யப்படுகிறது. [/accordion] [accordion title=”நாந்தி”] பித்ருக்களைஉத்தேசித்து பூர்வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள் கொடுக்கவேண்டும். [/accordion] [accordion title=”நாமகரணம்”] வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப்படுகிறது. [/accordion] [accordion title=”அன்னப்ராசனம்”] வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப் படுகிறது. [/accordion] [accordion title=”சௌளம்”] ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில் செய்யப்படுகிறது. [/accordion] [accordion title=”உபநயனம்”] ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு மட்டும். [/accordion] [accordion title=”ப்ரஹ்மோபதேசம்”] உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது. [/accordion] [accordion title=”அஷ்டவ்ரதம்”] விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி [/accordion] [accordion title=”பெண்-ஜாதகாதி”] விவாஹத்தன்றோ முதல் நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள்[/accordion] [accordion title=”விவாஹம்”] நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம் [/accordion] [accordion title=”க்ருஹப்ரவேசம் “] விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது நு}தன க்ருஹ ப்ரவேசம். [/accordion] [accordion title=”பும்ஸவனம்”] கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது. [/accordion] [accordion title=”ஸீமந்தம்”] கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது. [/accordion] [accordion title=”மனை முஹூர்த்தம்”] புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.
[/accordion] [accordion title=”ஷஷ்டியப்த பூர்த்தி :”] 60 வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். [/accordion] [accordion title=”சதாபிஷேகம் “] 60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். [/accordion] [/accordions] [/tab] [tab title=”Aparam”] [accordions] [accordions title=”Aparam” disabled=”false” active=”0″ autoheight=”false” collapsible=”true”] [accordion title=”அபரம் -அசுபகாரியங்கள் :”] பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால் ஒருவர் இதுபற்றி அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். [/accordion] [accordion title=”தஹனம்”] இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப் பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா. [/accordion] [accordion title=”சஞ்சயனம் : “] தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது. [/accordion] [accordion title=”நக்ன ச்ராத்தம் : “] இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் [/accordion] [accordion title=”பாஷாண ஸ்தாபனம் : “] தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை [/accordion] [accordion title=”நித்யவிதி : “] ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள் [/accordion] [accordion title=”நவ ச்ராத்தம் :- “] பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் [/accordion] [accordion title=”10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : “] பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து [/accordion] [accordion title=”க்ஷவரம் :- “] இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும். கர்தாக்கள் பிறகு… [/accordion] [accordion title=”புடவை போடுவது:-“] கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் [/accordion] [accordion title=”பாஷணாண உத்தாபனம் :”] ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது. [/accordion] [accordion title=”சாந்தி, ஆனந்த ஹோமம் :-“] ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:
ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது. [/accordion] [accordion title=”11ம் நாள் :- “] புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய [/accordion] [accordion title=”12ம் நாள் :”] புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம். [/accordion] [accordion title=”ஊனங்கள், மாஸ்யங்கள் :”] [/accordion] [accordion title=”புண்யகால தர்ப்பணங்கள்:”] [/accordion] [accordion title=”வருஷாப்தீக ததியாராதனம் :”] யஜூர், ஸாம ச்ராத்தங்கள், தர்பணங்கள், க்ரஹண தர்பணங்கள் போன்றவை. [/accordion][/accordions] [/tab] [tab title=”Homams”] Note:- All pages from www.ahbilam.com are under transfer to this site.
Will be updated gradually.
சுதர்ஸன ஹோமம்,
நவக்ரஹ ஹோமம்,
கணபதி ஹோமம்,
ம்ருத்யுஞ்ஜய ஹோமம்,
தன்வந்தரி ஹோமம்,
மஹாலக்ஷ்மி ஹோமம்,
லக்ஷ்மி குபேர ஹோமம்,
மற்றும் பல ஹோமங்கள்-விளக்கங்கள்.
[/tab] [tab title=”Shastram”] Note:- All pages from www.ahbilam.com are under transfer to this site.
Will be updated gradually.
Varnashrama Dharmam – General
Ahnigam or Anushtanam – Daily routines specifications by scriptures
Asoucham – Theetu or Taint periods and its various aspects.
Shradha Khandam – All about pitru karmas
Prayachitta Khandam – Pariharams to be done for kriyas done against shastram.
[accordions] [accordions title=”நித்ய கடமைகள் ” disabled=”false” active=”0″ autoheight=”false” collapsible=”true”] [accordion title=”நித்ய கடமைகள் :”] காலை முதல் இரவு வரை (கண் விழித்தது முதல் தூங்கச் செல்லும் வரை) அநுஷ்டிக்கப்படவேண்டிய சாஸ்த்ர ஸம்ப்ரதாய விஷயங்கள் அநுஷ்டானம் என்ற இத்தலைப்பில் இடம்பெறும். [/accordion] [accordion title=”காலை தர்மம்”] ஸ்நாநம் செய்வதற்கு முன் முடிக்க வேண்டிய காலைக் கடன்களில் கடைபிடிக்கப்படவேண்டிய சாஸ்திர வழி முறைகளைப்பற்றியது. ஸ்நாந விதி க்ரமப்படி ஸ்நாநம் செய்ய சங்கல்பம் இத்யாதி. [/accordion] [accordion title=”வஸ்த்ர தாரணம்”] வஸ்த்ர தாரணம் வைதீக முறைப்படி துணி உடுத்திக் கொள்ள உதவி. [/accordion] [accordion title=”புண்ட்ர தாரணம் :”] திருமண் காப்புத் தரித்துக்கொள்ள உதவி. [/accordion] [accordion title=”குரு பரம்பரை”] குரு பரம்பரை த்யானம் வைதீக கடமையைத் துவங்கும் முன் ஸம்ப்ரதாயப்படி தன்னுடைய ஆசார்யன் அவருக்கு ஆசார்யன் என எம்பெருமான் வரையிலான குரு பரம்பரையை த்யானிக்க வேண்டும். [/accordion] [accordion title=”ஸந்தியா வந்தனம் :”] ப்ராம்மணனாக இருக்க அடிப்படை இந்த த்ரிகால ஸந்தியாவந்தனமே. ஸந்தியாவந்தனம் செய்யாதவன் தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவன். [/accordion] [accordion title=”ப்ரஹ்மச்சாரிகளுக்கு”] ப்ரஹ்மச்சாரிகளுக்குறிய ப்ரத்யேக அநுஷ்டானங்கள்: ப்ரஹ்மச்சாரிகளுக்கு மிஞ்சி மேகலை அணிதல், தண்டம் தரித்தல், ஸமிதாதானம் போன்ற கடமைகள்பற்றியது.[/accordion] [accordion title=”க்ருஹஸ்தர்கள் கடைபிடிக்க”] க்ருஹஸ்தர்கள் கடைபிடிக்கவேண்டியவை: க்ருஹஸ்தர்கள் அவசியம் செய்யவேண்டிய வைதீக கடமைகள். செய்ய முடியாதவற்றுக்கு பரிஹாரம் இருந்தால் அதுபற்றி. [/accordion] [accordion title=”மணமான ஸ்த்ரீகள்”] மணமான ஸ்த்ரீகள் அநுஷ்டானம்: ஸ்த்ரீகளுக்கென்று சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. [/accordion] [accordion title=”பெருமாள் ஆராதனம்:”] பாகவதன் என்பவன் பெருமாளுக்குப் பிரியமானவன். தான் உபயோகிக்கும் எந்த வஸ்துவையும் எம்பெருமானுக்குச் ஸமர்ப்பித்து அவனுடைய ப்ரசாதமாக ஏற்றுக் கொண்டு பின் அநுபவிப்பவனே உண்மையான பக்தனும் பாகவதனும் ஆவான். அவனுக்கு பகவதாராதனம் மிக முக்கியம்.[/accordion] [accordion title=”தீட்டு விஷயம் :”] பங்காளிகள், தாயாதிகள் க்ருஹங்களில் ஏற்படும் பிறப்பு, இறப்பு இவற்றால் உறவின் நெருக்கத்தைப் பொருத்து குறிப்பிட்ட நேரம் அல்லது நாட்கள் சில வைதீக காரியங்களைச் செய்ய இயலாத தீட்டுக் காலம் பற்றி அறிவது.[/accordion] [/accordions] [/tab] [/tabs]
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.