ஸ்ரீ:
தான மந்த்ரங்கள்
இந்த தான மந்திரங்கள் குறிப்பாக ஸபிண்டீகரணத்தன்று பிண்ட ஸம்யோஜனம் செய்வதற்கு முன்னதாக (இறந்தவரின் ப்ரேத ஆத்மாவுடன் உள்ள) எல்லாவதமான பாபங்களையும் நீக்கவதற்காக செய்யும் தானங்களுக்கு உபயோகப்படுகிறது.
மற்றபடி, இதே மந்திரங்களை உபயோகித்து மற்ற சந்தர்பங்களிலும் விவாஹம், உபநயனம் போன்ற எந்த கர்மாவிலும் பஞ்சகப்ரீதியாகவோ, க்ரஹப்ரீதியாகவோ இதிலுள்ள எந்தப்பொருளை தானம் செய்ய நேரும்போதும் இந்த மந்திரங்களை உபயோகித்துக்கொள்ளலாம்.
பசுமாடு
1. கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனாநி சதுர்தச.
தஸ்மாதஸ்யா: ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே
இமாம்காம் சதக்ஷிணாகாம் ஸதாம்பபூலாம் .
பூமி
2. ஸர்வஸஸ்யா ஆச்ரயா பபூமி: வராஹேணா ஸமுத்ருதா
அநந்தஸஸ்ய பலதா அதுஸ்சாந்திம் ப்ரயச்சமே இமாம் பபூமிம்
எள்
3. திலா: பாபஹராநித்யம் விஷ்ணோ: தேஹ ஸமுத்பவா:
திலதாநாதஸஹ்யம்மே பாபம்நாசய கேஸவ இமாம்ஸ்திலாநு
ஹிரண்யம் – தங்கம்
4.. ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:.
அநந்தபுண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் ஹிரண்யம்
ஆஜ்யம் – நெய்
5. காமதேநோ: ஸமுத்பபூதம் ஸர்வக்ரதுஷு ஸம்ஸ்திதிதம்
தேவாநாம் ஆஜ்யம் ஆஹாரம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதமாஜ்யம்
வஸ்த்ரம் – வேஷ்டி
6. சீதவாதோஷ்ணஸந்த்ராணம் லஜ்ஜாயா லக்ஷணம் பரம்
தேஹமலங்கரணம் வஸ்த்ரம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம்வஸ்த்ரம்
தான்யம் – நெல்
7. தந்யம்கரோதி தாதாரம் இஹலோகே பரத்ருசா ப்ராணீநாம் ஜீவநம் தாந்யம்
அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் தாந்யம்
வெல்லம்
8. இக்ஷ{தண்ட ஸமுத்பபூதோ குடஸ்ஸர்வ மநோஹர:
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமம் குடம்
வெள்ளி
9. ருத்ரநேத்ர ஸமுத்பபூதம் ரஜதம் பித்ருவல்லபம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் ரஜதம்
லவணம் – உப்பு
10. ரஸாநாம் அக்ரஜம் ச்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் லவணம்
தீபம்
11. பரமாத்மதநோதீப பரமார்த்த ப்ரகாசகா
ஆத்மாநாத்ம விவேகோமே ஜாயதாம் துவத்ப்ரஸாதத: இமம் தீபம்
கண்டா – மணி
12. ஸர்வவாத்யமயீ கண்டா தேவதாஹ்வாநகாரிணீ
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமாம் கண்டாம்
புத்தகம்
13. ஸர்வவித்யாஸ்பதம் ஜ்ஞாநகாரணம் விமலாக்ஷரம்
புஸ்தகம் ஸம்ப்ரயச்சாமி ப்ரீதாபவது பாரதீ இதம் புஸ்தகம்
தீர்த்தம் நிறைந்த கும்பம்
14. வாரிணா பபூரித: கும்ப: தாஹதாப நிவர்த்தக:
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமம் உதகும்பம்
ஸாளக்ராம பெருமாள்
15. ஸாளக்ராமசிலாசக்ரே புவநாநி சதுர்தச
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே
இமம் ஸாளக்ராமம் அல்லது இமாம் ஸ்ரீமூர்த்திம்
சிவ லிங்கம்
16. லிங்கமூர்தே மஹாதேவா பக்தாநாமகநாசநா
தவமூர்த்திப்ரதாநேந ப்ரீதோபவ சதாசிவா இதம் சிவலிங்கம்
ருத்ராக்ஷம்
17. ருத்ரநேத்ர ஸமுத்பபூதம் ருத்ராக்ஷம் ருத்ரவல்லபம்
ததாமி சிவபக்தாய ப்ரீதோபவதுமேசிவ: இதம் ருத்ராக்ஷம்
விபூதி
18. பபூதிர்பபூதிகாP பும்ஸாம் ஸர்வாகௌகநிக்ருந்தநீ
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமாம் விபபூதிம்
கோபீ சந்தனம்
19. விஷ்ணோர்தேஹ ஸமுத்பபூதம் கோபீசந்தனமுத்தமம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் கோபீசந்தநம்
க்ஷத்ரம் – குடை
20. சத்ரம் வர்ஷாதபத்ராணம் கர்மகாலே ஸுகப்ரதம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் சத்ரம்
ஜோடி செருப்பு
21. கண்டகோச்சிஷ்ட பாஷாண பயவாரணகாரணே
உபாநஹெள ப்ரதாஸ்யாமி அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமௌ உபாநஹெள
ஆஸனம் – மணைப்பலகை
22. ஆஸநம் கூர்மதேவத்யம் ஜபதாம் ஸித்திதாயகம்;
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் ஆஸநம்
யஷ்டி – கைத்தடி
23. விஸ்வாமித்ராஹிபஸ்வாதீநு வாரயத்யப்ஸுகர்தமே
வார்த்தகே சாந்ததமஸே யஷ்டிரிஷ்டேவ ஸுப்ரஜா: இமாம் யஷ்டிம்
விசிறி
24. வ்யஜநம் வாயுதேவத்யம் கர்மகாலே ஸுகாவஹம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் வ்யஜநம்
அயோதண்டம்
25. யஸ்மாதாயஸ கர்மாணி தவாதீநாநி ஸர்வதா
லாங்கலாத்யாயுதாதீநி அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமம் அயோதண்டம்
போர்வை
26. கார்பாஸமுபவீதஸ்ய வஸ்த்ராணாமபிகாரணம்
அபம்ருத்யுஹரம் ப்ரோக்தம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் கார்பாஸம்
படுக்கை
27. யதாந க்ருஷ்ணசயனம் சூந்யம் ஸாகரஜாதயா
ததாமமாப்யசூந்யாஸ்த்து ஸய்யா ஜந்மநி ஜந்மநி இமாம் சய்யாம்
கம்பளம்
28. ஊர்ணாசாதநமுத்திஷ்டம் சீதவாதபயாபஹம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் கம்பளம்
காய்கறிகள்
29. ஸர்வதேவ ப்ரியகரம் சாகம் ப்ரீதிகரம் ந்ருணாம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் ஸாகம்;
கொண்டக்கடலை
30. கோவர்த்தந க்ரித்வாரே ஸமயே ஹரி ரக்ஷிதா:
சணகாஸ்ஸர்வபாபக்நா அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமாநு சணகாநு
உளுந்து
31. யஸ்மாநு மதுவநேகாலே விஷ்ணோர்தேஹ ஸமுத்பவா:
பித்ருப்ரீதிகராமாஷா அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமாநு மாஷாநு
பால்
32. காமதேநோ: ஸமுத்பபூதம் க்ஷீரம் ஸர்வ ஸுகப்ரதம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் க்ஷீரம்
தயிர்
33. இந்த்ரப்ரீதகரம் திவ்யம் ததி தேவஸமர்ச்சிதம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் ததி
மது – தேன்
34. மது ஸர்வமநோஹாரீம் அக்ஷிகா கணஸம்ப்ருதம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் மது
பழம்
35. பலம் மநோரதபலம் ப்ரததாதி ஸதாந்ருணாம்
புத்ரபௌத்ர அபிவ்ருத்யர்த்தம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் பலம்
ஓடம்
36. இக்ஷ{தண்டை: க்ருதாரம்யா ஸதீபா நௌரியம் நவா
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இமம் நாவம்
தாம்பூலம்
37. பபூகோ ப்ரஹ்மா ஹரி: பர்ணம் சூர்ணம் ஸாக்ஷhந் மஹேஸ்வர:
தஸ்மாதேஷாம் ப்ரதாநேந ஸந்துமே பாக்யஸம்பத:
அல்லது
தாம்பபூலம் ஸ்ரீகரம் பத்ரம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்
தஸ்மாதஸ்ய ப்ரதாநேந அதஸ்சாந்திம் ப்ரயச்சமே இதம் தாம்பபூலம்