ஜோதிடம் என்பது விஜ்ஞான ரீதியானதே!
ஆனால் வெறும் விஜ்ஞான அறிவை மட்டும் கொண்டு சரியான பலன்களை கூறிவிட இயலாது என்பதே அநுபவ ரீதியான உண்மை. கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை என அடிப்படையான வண்ணங்கள் நான்குதான். ஆனால் அவற்றின் கலவையால் எண்ணற்ற வண்ணக் கலவைகள் உண்டாகின்றன. அடிப்படை ஸ்வரங்கள் ஏழுதான், அவற்றைக்கொண்டு எண்ணற்ற ராகங்களும், ராகங்களின் கலவையால் எண்ணற்ற பாடல்களும் உருவாகின்றன. அதுபோல் ஜோதிடவியலில் 12 லக்னங்கள், 9 க்ரஹங்கள் இவை 360 பாகைகளில் மாறி மாறி அமைவதைக்கொண்டு கூறப்படும் பலன்கள், வண்ணம், மற்றும் ராக ஸ்வரங்கள் இவற்றைக் காட்டிலும் பல கோடி மடங்கு வேறு வேறு அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. இதனால் கோடிக்கணக்கான வாய்ப்புகளைக் கொண்ட பலன் விதிகளை மனனம் செய்து அவற்றை அநுபவத்தில் கொண்டு வருவது என்பது யாருக்கும் சாத்தியமில்லை. இவ்விதிகளை வகுத்து எழுதிய பழங்கால ஜோதிட ஜாம்பவான்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் மலிந்திருக்கின்றன. எனவே, ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த ஊர் ஆகிய தகவல்களைக் கொண்டு கணிணி மூலம் சரியான ஜாதத்தைக் கணிக்க முடிந்த வல்லுனர்களாலும், மேற்படி கோடிக்கணக்கான பெர்முடேஷன் காம்பினேஷனுக்கு வாய்ப்புள்ள பலன்களை கணிணியில் பதிந்து, சரியானதை தேர்ந்தெடுத்துத் தருவதில் இன்னும் யாரும் 100 சதவீதம் வெற்றிபெறவில்லை.
எனவே, ஜாதகத்தை ஒரு அனுபவம் மிக்க, தெய்வீக அருள் பெற்ற ஜோதிடரால் மட்டுமே ஓரளவு சரியான பலன்களைக் கூறமுடியும் என்பதே சத்தியம்!

இந்தப் பகுதியில் மேலும் விளக்கம் அளிக்கப்படவுள்ள தலைப்புகள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.
நேரம் கிடைக்கும்போது சிறிது சிறிதாக விளக்கங்கள் அளித்து இப்பகுதி மேம்படுத்தப்படும். எனவே
அடிக்கடி இந்த பகுதியை பார்வையிடவும். மேலும் கேள்வி பதில் பகுதியில் இங்கே வழங்கப்பட்டுள்ள
அல்லது வழங்கப்படவுள்ள தலைப்புகள் பற்றி மேலும் விளக்கங்களைக் கேட்டு எழுதினால் விளக்கம் அளிக்கப்படும்.
அது தவிர தங்கள் சொந்த ப்ரச்சினை குறித்து கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கப்படமாட்டாது.
அக்நிநாள், அஷ்டவர்கம், அஷ்டமராசி கூறு, அதிநீசம், அதியுச்சம், அந்தரம் பிரிக்க, அந்தராந்தரம் பிரிக்க, அபிசித் நக்ஷத்திரம், அமிர்தகடிகை,
இராசிகள் சம்பந்தமானவை …., இருதுக்கள், இலக்கின த்யாஜ்யம், இலக்கின ஸ்புடம் உக்ரநாள், உடலற்ற நாள், உதயகால மணி அறிய, உபநயனம், உழவு செய்ய ஏகாதிபத்யம், ஏகாதிபத்ய ஸோதனை, கசரயோகம், கணப்பொருத்தம், கதிரறுக்க, கரிநாள், கர்தாரியோகம், கர்பச்சடங்கு, கர்போட்டம், கலிதினம் கணிக்க, காதுகுத்தல், காரகர்கள், காளகூடயோகம்,