Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
வைதீக ஸேவைகள்

1. சென்னை மற்றும் அருகாமையிலுள்ள ஊர்களில் நடத்தப்படும் கல்யாணம், உபநயனம், ஸீமந்தம், க்ருஹப்ரவேசம், ஷஷ்டியப்தபூர்த்தி போன்ற அனைத்து வித சுப காரியங்களுக்கும் மற்றும், ச்ராத்தம் மற்றும் அபர காரியங்களுக்கும், வாத்யார், ஸ்வாமிகள் மற்றும் தளிகை ஏற்பாடுசெய்து அனுப்பி வைத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.


2. இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் வாத்யார் கிடைக்காத இடங்களில், இன்டர்நெட், வெப்கேம் வசதி உள்ளவர்களுக்கு, இன்டர்நெட் மூலமாக இங்கிருந்தே ஆன்லைனில் மந்திரம் சொல்லி அனைத்து வைதீக காரியங்களும் பண்ணி வைக்கப்படுகிறது.

3. சிலர் தங்கள் பித்ருக்களுடைய ச்ராத்தங்களை வெளிநாடுகளில் செய்ய இயலாதவர்கள், கேட்டுக்கொண்டால் இங்கே ச்ராத்தம் நன்றாக நடக்க அவர்கள் அங்கிருந்தே நடப்பதை ஆன்லைனில் பார்த்துக்கொண்டு அங்கிருந்தபடி மந்திரம் மட்டும் சொல்லலாம். இதனால் ச்ராத்தத்தை பாரத பூமியில் சிறப்பாகச் செய்த புண்ணியம் உண்டாகும். இதை வேறு எவரும் பார்க்காமல் தனிப்பட்ட பாஸ்வேர்ட் மூலம் உரியவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படும்.

4. இதுபோல் குறிப்பிட்ட காரிய சித்திக்காக, குறிப்பிட்ட காரியம் நிறைவேறுவதற்காக, தேவையானவர்களின் பெயர், நக்ஷத்திரத்திற்கு விசேஷமாக சங்கல்பம் பண்ணிக்கொண்டு கீழ்கண்டவைகளை சிறப்பாக நடத்திக்கொள்ளலாம்.

* விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்

* சுந்தர காண்ட பாராயணம்

* வேத பாராயணம்

* ப்ரபந்த பாராயணம்

* தேசிக ப்ரபந்தம்

* ஸ்தோத்ர பாட பாராயணம்

* ஸத்ய நாராயண பூஜை, பெருமாள் திருவாராதனம் மற்றவை

* அஷ்டோத்ர சத, ஸஹஸ்ர, லக்ஷார்ச்சனை நாமாவளிகள்

* அனைத்தும் நடத்தப்படுவதை ஆன்லைனில் பார்வையிடலாம்.


5. ஆயுஷ்யஹோமம், ஜென்ம நக்ஷத்திர சாந்தி, ஸுதர்சன ஹோமம் இவற்றை ஒருவர் பொருட்டு சங்கல்பம் செய்து கொண்டு இங்கே செய்வதன் மூலம் அவர் முழு பலனையும் அடையலாம்.

கட்டணங்கள் மற்றும் விபரங்களுக்கு ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். அவசரமானால் 09444844423 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்.
E-Mail: vaideekam @ gmail.com


Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!