Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
யஜூர் அமாவாஸை-தர்பணம்

ஆரம்பம் - சங்கல்பம்வரை

யஜூர் வேதம் - ஆபஸ்தம்பம் - தர்பண மந்த்ரங்கள்
2ஆசமனம் பண்ணி 3 பில் பவித்ரம், 3பில் ஆசனம், 3 இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம்.
வடகலையார் மட்டும்:
ஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரி வேதாந்தாச்சார்ய வர்யோமே ஸந்நிதத்ததாம் ஸதாஹ்ருதி: குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே! வ்ரூணீமஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வ பரிச்சதை: ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம். தென்கலை வடகலை பொது ஆரம்பம்:
ஓம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே ! யஸ்யத்வ்ரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் விக்னம் நிக்நந்தி சததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே! ஹரி: ஓம் தத்! (ப்ராசீனாவீதி - பூணல் வலம்)
ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே வைவஸ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே ஸகாப்தே மேரோ: தக்ஷpணேபார்ச்வே அஸ்மிநு வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பார்த்திப நாம ஸம்வத்ஸரே தக்ஷpணா யனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பNக்ஷ .......(திதி)......(யா)யாம் புண்ய திதௌ வாசர: . . . .(வாரம்) . . . . . வாசரயுக்தாயாம் . (நக்ஷத்ரம்) . . . நக்ஷத்திர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணு கரண சுப யோக சுப கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ...(திதி).....யாயாம் புண்ய திதௌ ஸ்ரீபகவதாக்ஞயா வடகலை : ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் தென்கலை : பகவத் கைங்கர்யரூபம் (அப்பாவழி கோத்ரம், அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லிக்கறது)
. . . . . . . . . . . . . . . . கோத்ராணாம்
. . . . . . . . . . . . . . . (1)
. . . . . . . . . . . . . . . (2)
. . . . . . . . . . . . . . . (3) சர்மணாம்
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்
(அம்மாவழி கோத்ரம் - தாத்தா, கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா பெயர்கள்)
. . . . . . . .கோத்ராணாம்
. . . . . . . . . . . . . . . . . (1)
. . . . . . . . . . . . . . . . .(2)
. . . . . . . . . . . . . . . . .(2)
. . . . . . . . . . . . . . . . .(2)
. . . . . . . . . . . . . . . . .(3)
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாணாம் உபயவம்ச பித்ரூணாம், ச அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் *தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண கரிஷ்யே!
* மாதப்பிறப்புக்கு - மேஷ/கடக/துலா/மகர ஸம்க்ரமண, ஸூர்ய க்ரஹணத்துக்கு - ஸூர்யோபராக, சந்த்ர க்ரஹணத்துக்கு - ஸோமோபராக என்று பெயரை மாற்றிக் கொள்ளவும்.
இடுக்குப் பில்லை தெற்கே சேர்க்கறது.

ஸாத்விக த்யாகம்-வடைகலையாருக்கு மட்டும்

வடகலையார் மட்டும் : பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ருவ்ருத்தி ஸ்வசேஷத ஏகரஸேந அநேன ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வசேஷி ஸர்வேச்வர: ஸ்ரீய:பதி: ஸ்வசேஷ பூதமிதம் திலதர்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவான் ஸ்வயமேவ காரயதி.

ஸ்தல ப்ரோக்ஷணம்

ஸ்தல ப்ரோக்ஷணம். (வேத வாக்கியங்கள் இட்டலைஸ்டு செய்யப்பட்டுள்ளது. )
அபஹதா: - அசுரா: - ரக்ஷாகும்ஸி - பிசாசா: யேக்ஷயந்தி - ப்ருதிவீமநு - அந்யத்ரேத: - கச்சந்து - யத்ரைஷாம் - கதம்மமந: - உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸும் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோஹவேஷு. அபவித்ர: - பவித்ரோவா - ஸர்வாவஸ்தாம் - கதோபிவா - யஸ்மரேது - புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய-ஆப்யந்தரசுசி:! பூர்புவஸ் ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ் ஸுவ: ஸ்ரீமதே புண்டரீகாக்ஷாய நம:
(எள்ளும் ஜலமும் தர்பணம் பண்ணும் இடத்தில் (தாம்பாளத்தில்) ப்ரோக்ஷிக்றது)

பித்ரு வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்

பித்ரு வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்
ஆயாத பிதர: - ஸோம்யாகம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாம் - அஸ்மப்யம் - தத: - ரயிஞ்சா - தீர்காயுத்வஞ்சா - சதசாரதஞ்சா! (அப்பாவழி கோத்ரம்). . . . . . கோத்ராநு
(அப்பாபெயர்) . . . . . . (1)
(தாத்தா பெயர்) . . . . . . . .(2)
(தாத்தாவுக்கு அப்பா பெயர்) ... . .. . . .. .(3) சர்மண:
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு
(அம்மா இருப்பவர்களுக்காக ‘/” பிந்தைய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.)
(அப்பாவழி கோத்ரம்). . . . .கோத்ரா:
.(அம்மா /பாட்டி பெயர்) . . . . . .(1). . (அப்பாவின் - ‘அம்மா”/’பாட்டி”). . . .(2).
(அப்பாவின் அப்பாவின் அம்மா / அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீ:
வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ (/ பிதாமஹி பிது:பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீ) ஸ்ச ஆவாஹயாமி!
(கிழக்கே முதல் வரிசை புக்னத்தில் எள் சேர்க்கறது)
ஆஸனம்:
ஸக்ருதாச்சின்னம் - பர்ஹி: - ஊர்ணாம்ருது- ஸ்யோநம் - பித்ருப்யஸ்த்வ- பராம்யஹம் - அஸ்மிநுஸீதந்துமே - பிதர:ஸோம்யா: - பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்சா - அனுகைஸ்ஸஹ
(அப்பாவழி கோத்ரம்). . . . . . கோத்ராணாம்
(அப்பாபெயர்) . .................. . (1)
(தாத்தா பெயர்) . . . . . . (2)
(தாத்தாவுக்கு அப்பா பெயர்) ... . . . . .. .(3) சர்மணாம்
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் (அப்பாவழி கோத்ரம்). . . . .கோத்ராணாம்
.(அம்மா / பாட்டி பெயர்) . . . . . .(1). .
(அப்பாவின் அம்மா /அப்பாவின் பாட்டி). . .(2).
(அப்பாவின் அப்பாவின் அம்மா / அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீநாம்
வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்
(/பிதாமஹி பிது: பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீணாம்) ஸ்ச்ச இதமாஸனம் இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது)
ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு.
(கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது)

மாதாமஹ வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்

மாதாமஹ வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்
ஆயாத மாது: பிதர: - ஸோம்யாகம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாம் - அஸ்மப்யம் - ததத: - ரயிஞ்சா - தீர்காயுத்வஞ்சா - சதசாரதஞ்சா!
(அம்மாவழி கோத்ரம்). . . . . . கோத்ராநு
(அம்மாவின்அப்பாபெயர்) . . . . . .(1)
(அம்மாவின் தாத்தா பெயர்) . . . . . . .(2)
(அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா பெயர்) .(3) சர்மண:
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ - மாது: பிதாமஹ - மாது: ப்ரபிதாமஹாநு
(அம்மாவின் அம்மா இருப்பவர்களுக்காக‘/ ”பிந்தையதகவல்கள் )
(அம்மாவழி கோத்ரம்). . . . .கோத்ரா:
.(அம்மாவின் அம்மா /பாட்டி பெயர்) . . .(1). .
(அம்மாவின் பாட்டி / அம்மாவின் அப்பாவின் பாட்டி). . . . .(2).
(அம்மாவின் அப்பாவின் அப்பாவின் அம்மா /அம்மாவின் அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீ:
வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாதாமஹி - மாது: பிதாமஹி - மாது: ப்ரபிதாமஹீ
(/ மாது: பிதாமஹி - மாது: பிது:பிதாமஹி - மாது: பிது: ப்ரபிதாமஹீ) ஸ்ச ஆவாஹயாமி!
(மேற்கே 3வது வரிசை புக்னத்தில் எள் சேர்க்கறது)
ஆஸனம்:
ஸக்ருதாச்சின்னம் - பர்ஹி: - ஊர்ணாம்ருது- ஸ்யோநம் - பித்ருப்யஸ்ச்ச- பராம்யஹம் - அஸ்மிநுஸீதந்துமே - மாது: பிதர:ஸோம்யா: - மாது: பிதாமஹா: - மாது: ப்ரபிதாமஹாஸ்சா - அனுகைஸ்ஸஹ
(அம்மாவழி கோத்ரம்) . . . . . கோத்ராணாம்
(அம்மாவின்அப்பாபெயர்) . . . . . .(1)
(அம்மாவின் தாத்தா பெயர்) . . . . . . . .(2)
(அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா பெயர்) .(3)
சர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மது மாதாமஹ - மாது: பிதாமஹ - மாது: ப்ரபிதாமஹாநாம்
(அம்மாவழி கோத்ரம்). . . . .கோத்ராணாம்
.(அம்மாவின் அம்மா /பாட்டி பெயர்) . . . . . .(1). .
(அம்மாவின் பாட்டி /அம்மாவின் அப்பாவின் பாட்டி). . . . .(2).
(அம்மாவின் அப்பாவின் அப்பாவின் அம்மா /அம்மாவின் அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீநாம்
வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹி - மாது: பிதாமஹி - மாது: ப்ரபிதாமஹீணாம்
(/ மாது: பிதாமஹி - மாது: பிது:பிதாமஹி - மாது: பிது: ப்ரபிதாமஹீணாம்) ஸ்ச்ச இதமாஸனம் இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது)
ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸமத் மாது: பித்ரூநு.
(கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது)

பித்ரு வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்

பித்ரு வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்: (முழுவதும் அப்பா கோத்திரத்தைச் சொல்லவும்.)
1. உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸும் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோ ஹவேஷு
. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
(ஒவ்வொரு தர்ப்பயாமிக்கும் கட்டைவிரல் வழியாக எள் ஜலம் விடவேண்டியது)
2.அங்கிரஸோந: - பிதர: - நவக்வா: - அதர்வாண: - ப்ருகவ: - ஸோம்யாஸ: - தேஷாம் - வயம் - ஸுமதௌ - யஜ்ஞியாநாம் - அபிபத்ரே - ஸெளமனஸே - ஸ்யாமா!
. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
3. ஆயந்துந: - பிதர: - மநோஜவஸ: - அக்நிஷ்வாத்தா: - பதிபி: - தேவயானை: - அஸ்மிநு - யஜ்ஞே - ஸ்வதயாமதந்து - அதிப்ருவந்து - தேஅவந்து - அஸ்மாநு!
. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
4.ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம் பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு
. . . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
5. பித்ருப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதா நம: - பிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - ப்ரபிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - அக்ஷந்பிதர:!
. . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
6.யே சேஹா - பிதர: - யேசநேஹா - யாகு(ம்)ச்சா - வித்மயாநு - உசநா - ப்ரவித்மா - அக்நே - தாநுவேத்தா - யதிதே - ஜாதவேத: - தயா - ப்ரத்தம் - ஸ்வதயாமதந்து
. . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
7.மதுவாதா: - ருதாயதே - மதுக்க்ஷரந்தி - ஸிந்தவ: - மாத்வீர்ந: - ஸந்த்வோஷதீ: !
. . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
8.மதுநக்தம் - உதோஷஸி - மதுமது - பார்த்திவம் - ரஜ: - மது த்யௌ: - அஸ்துந: பிதா
. . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத்ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி !
9.மதுநாந்ந: - வநஸ்பதி: - மதுநாநு - அஸ்துஸ_ர்ய: - மாத்வீ: - காவோபவந்துந:!
. . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
. . . . கோத்ரா: . . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாத்ரு: / பிதாமஹீ: (அம்மா /பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)
. . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி ரூபா: அஸ்மத் பிதாமஹீ: / பிது: பிதாமஹீ: (பாட்டி /கொள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)
. . . கோத்ரா: . . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: / பிது: ப்ரபிதாமஹீ: (கொள்பாட்டி/எள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி! (3 தரம்)

ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு!
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத. (எள் ஜலம் அப்ரதக்ஷிணமாகச் சுற்றி விடவேண்டியது)

மாதாமஹ வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்

மாதாமஹ வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்: முழுவதும் அம்மாவின் அப்பா கோத்திரத்தைச் சொல்லவும்.

1.உதீரதாம் - அவர - உத்பராஸ: - உந்மத்யமா: - பிதர: - ஸோம்யாஸ: - அஸும் - யஈயு: - அவ்ருகா: - ருதஜ்ஞா: - தேநோவந்து - பிதரோ ஹவேஷு
. . . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
2.அங்கிரஸோந: - பிதர: - நவக்வா: - அதர்வாண: - ப்ருகவ: - ஸோம்யாஸ: - தேஷாம் - வயம் - ஸ{மதௌ - யஜ்ஞியாநாம் - அபிபத்ரே - ஸெளமனஸே - ஸ்யாமா!
. . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
3.ஆயந்துந: - பிதர: - மநோஜவஸ: - அக்நிஷ்வாத்தா: - பதிபி: - தேவயானை: - அஸ்மிநு - யஜ்ஞே - ஸ்வதயாமதந்து - அதிப்ருவந்து - தேஅவந்து - அஸ்மாநு!
. . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
4.ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸமத் பித்ரூநு
. . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
5. பித்ருப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதா நம: - பிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - ப்ரபிதாமஹேப்ய: - ஸ்வதாவிப்ய: - ஸ்வதாநம: - அக்ஷந்பிதர:
. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
6.யே சேஹா - பிதர: - யேசநேஹா - யாகு(ம்)ச்சா - வித்மயாநு - உசநா - ப்ரவித்மா - அக்நே - தாநுவேத்தா - யதிதே - ஜாதவேத: - தயா - ப்ரத்தம் - ஸ்வதயாமதந்து
. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
7.மதுவாதா: - ருதாயதே - மதுக்க்ஷரந்தி - ஸிந்தவ: - மாத்வீர்ந: - ஸந்த்வோஷதீ: !
. . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
8.மதுநக்தம் - உதோஷஸி - மதுமது - பார்த்திவம் - ரஜ: - மது த்யௌ: - அஸ்துந: பிதா!
. . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
9.மதுநாந்ந: - வநஸ்பதி: - மதுநாநு - அஸ்துஸ_ர்ய: - மாத்வீ: - காவோபவந்துந:!
. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி !
. . . . கோத்ரா: . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாதாமஹீ: (அம்மாவின் அம்மா) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)
. . . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி (வசு பத்நி) ரூபா: அஸ்மத் மாது: பிதாமஹீ: (அம்மாவின் பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)
. . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி (ருத்ர பத்நி)ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: (அம்மாவின்கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்)
. . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் மாது: ப்ர ப்ரபிதாமஹீ: (அம்மாவின் அப்பாவின் கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்)

ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் மாது: பித்ரூநு!
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
காருண்ய பித்ருக்களுக்கு நடுவில் உள்ள புக்னங்களில் தர்ப்பணம்:
பித்ருவ்ய மாதுலாதி - வர்கத்வய காருண்ய பித்ரூன் - ஸ்வதாநமஸ் - தர்ப்பயாமி (3 தரம்)
பித்ருவ்ய மாதுலாதி - வர்கத்வய காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத வர்க்கத்வய காருண்ய பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி ! (3 தரம்)
ஜ்ஞாதாஜ்ஞாத வர்க்கத்வய காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி! (3 தரம்)

ஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - காருண்ய பித்ரூநு!
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

உபஸ்தானம் 3 ப்ரதக்ஷிணம்

உபஸ்தானம் : (உபவீதி - கையைக் கூப்பிக் கொண்டு தாம்பாளத்தை 3 ப்ரதக்ஷிணம்.):
நமோவ: - பிதரோ ரஸாயா
நமோவ: - பிதர: - சூஷ்மாயா
நமோவ: - பிதரோ ஜீவாயா
நமோவ: - பிதர: - ஸ்வதாயை
நமோவ: - பிதரோமந்யவே
நமோவ: - பிதரோ கோராயா - பிதரோ நமோவ:
ய ஏதஸ்மிந் - லோகேஸ்தா
யுஷ்மாகும்ஸ்தேநு - யேஸ்மிந்லோகே - மாம்தேநு - ய ஏதஸ்மிந் லோகேஸ்தா - யூயம்தேஷாம் - வஸிஷ்டா பூயாஸ்தா - யேஸ்மிந் லோகே அஹம் தேஷாம் - வஸிஷ்டோ பூயாஸம்.

என்று சொல்லி ஸேவித்து அபிவாதி பண்ணவேண்டியது.

3 வர்கத்திலும் யதாஸ்தானம்

உட்கார்ந்து கொண்டு ப்ராசீனாவீதி. எள் எடுத்துக்கொண்டு.
வாஜே வாஜே - அவத வாஜிந: - நோதநேஷு - விப்ரா: - அம்ருதா: - ருதஜ்ஞா: - அஸ்யமத்வ: - பிபதா - மாதயத்வம் - த்ருப்தாயாதா - பதிபி: - தேவயாநை: - தேவதாப்ய: - பித்ருப்யஸ்ச்சா - மஹாயோகிப்ய: - நமஸ்வதாயை - ஸ்வாஹாயை - நித்யமேவ - நமோ நம:
(அப்பாவழி) .கோத்ராநு . . . . . .(1). . . . . . .(2). . . . . . .(3) சர்மண:
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு
. . . கோத்ரா: . . . . . . .(1) . . . . . .(2). . . . . . . . .(3) நாம்நீ:
வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீஸ்ச
(அல்லது பிதாமஹி பிது: பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீஸ்ச்ச) யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி !
(கிழக்கு புக்னத்தில் எள் சேர்க்கறது) . . . .கோத்ராநு . . . .(1). . . . . .(2). . . . . . . .(3) சர்மண:
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநு
. . . .கோத்ரா: . .(1). . . .(2). . . .(3) நாம்நீ: வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா:
அஸ்மது மாதாமஹி மாது: பிதாமஹி மாது: ப்ரபிதாமஹீஸ்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி!
(மேற்கு புக்னத்தில் எள் சேர்க்கறது.)

2 வர்க்க புக்னங்களையும் பிரித்துக் கொள்ளவேண்டியது. தர்ப்ப நுனிகள் கட்டைவிரல் புறமாக இருக்கும்படி வைத்துக் கொண்டு
சிறிது எள் சேர்த்துக் கொண்டு பின் வரும் மந்திரம் முடியும்போது ஜலம் சேர்த்து எல்லாவற்றையும் தாம்பாளத்தில் கட்டைவிரல் புறமாக சேர்த்துவிட வேண்டியது.
ஏஷாநு - நஸுத: - நப்ராதா - நபந்து: - நஅந்ய கோத்ரீண: - தேத்ருப்திம் - அகிலாயாந்து - மயா த்யக்தை: - குசோதகை: - த்ருப்யத - த்ருப்யத - த்ருப்யத
உபவீதி பண்ணிக்கொண்டு பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம்.

ஸாத்விக த்யாகம் வடகலைக்கு மட்டும்

வடகலை : பகவாநேவ ... திலதர்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாநு

காயேனவாசா இருகலைக்கும்

இரு கலையாரும்: காயேநவாசா மநஸே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ருஹ்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி!
ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்த்து அச்சுயுதப்ரீயதாம்!

விண்ணப்பம் (வேண்டுகோள்)

குறிப்பு:- இதை அமாவாசை, மாதப் பிறப்பு, க்ரஹணம், அஷ்டகா, அந்வஷ்டகா தர்பணங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
புரியாத விஷயங்கள் இருந்தால் தயங்காமல் ஈமெயில் செய்யவும். vaideekam@gmail.com உங்கள் வைதீக தேவைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிறைவேற்றப் படும். ஸேவை நோக்கில் செய்யப்படும் இதற்கு கட்டணங்கள் எதுவும் முக்கிய மில்லை.
‘நன்கொடைகள் நன்றியுடன் ஏற்கப்படும்”
மேல் வலது மூலையில் உள்ள பே பால் இணைப்பை பயன்படுத்தி, ப்ருஹஸ்பதி ஸம்பாவனை அல்லது நன்கொடை செலுத்தலாம். காண்டாக்டக்ட் அஸ் பக்கத்தில் உள்ள விபரத்தைப் பயன்படுத்தி காசோலை அனுப்பலாம். நன்றி.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!