ஸ்ரீமான் தில்லைஸ்தானம் .கே.பார்த்தஸாரதி ஐயங்கார் ஆங்கிலத்தில் தன்னுடைய தொடர் கட்டுரையை
ஆரம்பித்துள்ளார். மிக மகிழ்ச்சிகரமான இந்த செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வாமி டி.கே.பிக்கு அறிமுகம் கொடுக்கும் அளவிற்கு எந்த சிறப்பையும் பெற்றிராதவன்
ஆயினும், அவருடன் வைஷ்ணவிசம் பயின்ற மாணவர்களில் ஒருவன் என்ற முறையிலும் இந்த இணைய
தளத்தின் நிர்வாகி என்ற முறையிலும் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு அறிமுகம் செய்து
வைக்கிறேன். ஸ்வாமி டி.கே.பி. நிறைய உலக ஜ்ஞானம் உடையவர். தமிழ் ஆங்கிலம்
இரண்டிலும் மிகவும் புலமை படைத்தவர். எங்கள் கல்லூரியில் எந்த விழா ஆயினும் ஸ்வாமி
டி.கே.பியின் கவிதை கண்டிப்பாக இடம்பெறாமல் போகாது. எங்கள் செட் மாணவர்களில் டி.கே.பி
யை தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம். அதற்குத் தகுந்தரற்போல் அவரும் எங்களை
எங்களை வழி நடத்தும் ஸாரதித்துவத்தில் தன்னிகரற்று விளங்கினார் என்பது மிகையாகாது.
ஒரே சமயத்தில் ....
தொடர்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்