ஸ்ரீ:
உதகசாந்தி ஜபம்
வெள்ளி அல்லது தாமரைக்குடம், (மற்ற குடம் உசிதம் இல்லை) மந்திரங்களால் 32 ஆவர்த்தி சுத்தி செய்து,
ஜலத்தை துடைத்து, ஷண்ணவதி, (முறுக்காத ப10ணல்) ஆல் மேற்படி குடத்தின் மேல், ப்ரதக்ஷpணமாக சுற்றி,
கொஞ்சம் அக்நியில் சாம்பராணி போட்டு அதன் புகையை குடத்தில் க்ரஹித்து, மஞ்சள்படுத்தின தேங்காயால் குடம்
வாயை நன்றாக புகை வெளியில் போகாமல் மூடி, படியில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளவும். படியில் நெல் சேர்த்து,
அதன் மேல் இரண்டு நுனியிலையை நுனி கிழக்காக சேர்த்து, அதன் மேல் பச்சை அமுந்திரி (அரிசி) சேர்த்து வைக்கவும்.
முன் சொன்னபடி ஸ்நாநம், முதலியவைகள் செய்து படிக்கு தம்பதிகள் வகையறா வந்து உட்காரவும். சூரியன் உதயம் ஆன பிறகு,
சந்த்யாவந்தனம் உபஸ்தானம் காலையில் செய்யவேண்டியதாலும் அதற்குப் பிறகு ஒளபாஸனம் செய்யவேண்டியதாலும்
(இவைகள் முக்கிய கர்மாவானதால்) எல்லா சுபகாரியங்களும் சூரிய உதயத்திற்கு பிறகுதான் செய்ய வேணும்.
தவிர உதகசாந்தி: கர்மா சாந்தி கர்மாவானதால், காப்பிகூட சாப்பிடாமல் செய்யவேண்டியது. காலையில்தான்
செய்யவேணும் என்பது பெரியோர்கள் ஆசாரம்.
கைகால் அலம்பிக்கொண்டு 2 தடவை ஆசமனம் செய்து,
2 தர்ப்ப பவித்ரம் போட்டுக்கொண்டு. தாம்பாளத்தில் மங்கள த்ரவ்யங்கள் தக்ஷpணையையும் இடது கையில்
வைத்துக்கொண்டு வலது கையில் சோபனாக்ஷதையையும் எடுத்துக்கொண்டு,
ஓம்நமஸ்ஸதஸே துடங்கி - ஸ்ரீ வைஷ்ணவேப்யோ நம: என்று அக்ஷதையை சேர்த்து,
ஸேவித்து அசேஷே ஆரபம்பித்து ஸ்வீக்ருத்யா என்று தக்ஷpணையை ஸ்வாமிகளுக்கு ஸமர்ப்பிவித்து,
நக்ஷத்ரே ராசௌ ஜாதஸ்ய அஸ்ய (மம) குமாரஸ்ய (ஸ்வகரிஷ்யமாண முதல் நாள் செய்தால்)
அன்று செய்தால் கரிஷ்யமாண ஜாதகர்ம நாமகரண அந்நப்ராசந சௌள உபநயந கர்மாணாம் முகூர்த்த லக்ன
ஸாத்குண்யார்த்தம் (கோத்ராயா: நாம்நீயா: அல்யா: (மம) தர்மபத்நியா: ப்ரதம ரஜஸ: ப்ராதுர்பாவகாலே
திதிவார நக்ஷத்ர லக்னயோகரணை: யோரேரஷ: ஸமஜநி தத்தோஷ பரிஹாரார்த்தம் என்று ருதுசாந்தி
கல்யாணத்திலும்,
கோத்ராயா: நாம்சீயா: அஸ்யா: (மம) தர்மபத்நி யா: பும்ஸவநஸீமந்தோந்நயன
கர்மணோ: லக்னஸாத்குண்யார்த்தம் என்று பும்ஸவந ஸீமந்தத்திலும் நக்ஷத்திரே ராசௌ ஜாதஸ்ள கோத்ரஸ்ய
சர்மண: (மம) ஸபத்நீகஸ்யச ஜந்மாப்தே ஜந்மமாஸே ஜந்மநக்ஷத்ரே ஷஷ்டியப்தே வ்யதீதே யோதோஷ:
ஸமஜநிதத்தோஷபரிஹாரார்த்தம் அஸ்மாகம் ஸஹ குடம்பாநாம் என்று ஷஷ்டியப்த ப10ர்த்தியிலும்
லக்னாபேiக்ஷயா சந்த்ரலக்னாபேக்ஷ;யாச ஆதித்யானாம் நவானனாம் க்ரஹாணாம் அனுகூல்ய ஸித்யர்த்தம்
யெ யே க்ரஹ: சுபஇதர ஸ்தானேஷ{ ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அனுகூல்ஸித்யர்த்தம் யே யே க்ரஹா:
சுபஸ்தானேஷ{ ஸ்திதிதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுபபல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதிந்யாதி
நவக்ரஹ ப்ரீத்யர்த்;தம் ஸர்வாரிஷ்ட சாத்தியர்ந்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸமஸ்த மங்களாவாப்யர்த்தம்
சரிரே வர்த்தமான வர்த்திஷ்யமான ஸமஸ்த ரோக பீடாபரிஹாரார் ததம் சதாயு: ஸம்ப10ர்ணதாஸீத்யர்த்தம்
அஷ்ட ஐஸ்வர்யாவாப்யர்த்தம் (மமகுமாரஸ்ய) மம தர்மபத்னியா அல்லது மம ஸபத்நீகஸ்யச வேதோக்த ஆயு:
அபிரிவிரியர்த்தம்;) யேபி: ஸ்ரீவைஷ்ணவை: ஸஹ போதாயனோ க்தப்காரேண உதகசாந்தி ஜபகர்ம கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அனுக்ரஹாணா ததாஸ்து யோக்யதாஸித்திரஸ்து என்று அனுக்ரஹம் பெரவும்.
எப்பொழுதும் காலையிலோ அல்லது மாலையிலே ஒரு சுபகர்மா ஆரம்பித்தால், விஷ்வக'ஸேன ஆராதனம்
செய்து (10வது அயிட்டம் 20 பக்கம்) இரண்டு தர்ப்பம் ஆஸனம், இரண்டு தர்ப்பம் இடுக்கிக்கொண்டு
ஸ்ரீ கோவிந்தேத்யாதி சுபதிதௌ மேல் அனுக்ரகத்தில் சொல்லியபடி சொல் உதகசாந்தி ஜபகர்ம கரிஷ்யாமி
என்று இரண்டு, ஆவர்த்தி சொல்லி இடுக்கு தர்ப்பத்தை வடக்கே சேர்க்கவும். பிறிகு விஷ்வக்ஸேநர்
புரஸ்தாத் விஸீமத: ஸ{ருச: வேந ஆவஹ ஸ்புத்நியா: உபமா: அஸ்யவிஷ்டா: ஸதச்சயோநிம்
அஸதச்சவிவ: என்று இரண்டு நுனி தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொணண்டு தர்ப்பத்தின் அடியால்
மேற்படி படியிலுள்ள (அரிசி) அக்ஷதையில் நடுமத்தியில் மேற்கு இருந்து கிழக்கே கோடு கிழிக்கவும்.
நாகேஸ{பர்ணம் உபயத் பதந்தம் ஹ்ருதாவேநந்நத: அப்யசக்ஷ தத்வா ஹிரண்யபக்ஷம் வருணஸ்;
யதூதம் யமஸ்யயோ நௌ சகுநம் புரண்யும் என்று முன் கிழித்த கோட்டிக்கு தென்புரம் முன்போல்
கோடு கிழிக்கவும் . ஆப்யா யஸ்வ ஸமேதுதே விஸ்வத: ஸோமங்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய ஸம்கதே
என்று வடபுறத்தில் முன் போல்கோடு கிழிக்கவும். படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.