Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
13ம் நாள் ஏற்பாடுகள்
13ம் நாள் சுபத்துக்குத் தேவையானவை:
வெத்திலை, பாக்கு, பழம், புஷ்பம், சந்தனம், குங்குமம், திருத்துழாய், பச்சைப்பால்,
மாவிலைக் கொத்து, பூரா சர்க்கரை, முந்திரி, திராட்சை, கல்கண்டு, தீர்த்த பரிமளம்,
வாழைஇலை-4, ஊதுபத்தி, கற்பூரம், தீப்பெட்டி, திரிநு}ல், எண்ணை, சொம்பு, ஸ்தாலி,
சோபன (மஞ்சள்) அக்ஷதை, அரிசி-2கிலோ, தோசை சுண்டல் தளிகை, தாம்பாளங்கள், ஹாரத்தி. அருகிலுள்ள கோயிலில் மாலை பரியட்டம் ஏற்பாடு செய்யவும்.

இறந்தவரை விட வயதில் பெரியவர்கள் (அப்பா, தாத்தா போன்றோர் இருந்தால் கீழ்க்கண்டவை தேவையில்லை)
தோகையுடன் கரும்பு-4, சிவப்பு புடிசாதம், நீர்சொம்பு-2, விளக்கு பாத்திரம்-1.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!