Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
ஸேவை - சாற்றுமுறை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 12ம் நாள் ஸபிண்டீகரணம் ஆனதும் அன்று மாலையே வேதம், ப்ரபந்தம், ராமாயணம் என்று அனைத்து க்ரந்தங்களும் ஸேவிக்கத் தொடங்குவர். மறு நாள் 13ம் நாள் தொடர்ந்து ஸேவித்து முன்னர் ஸேவாகாலம் என்ற தலைப்பல் விவரித்துள்ளபடி பரியட்டம், இயல், பிடி ஆனதும் சாற்றுமுறை.

ப்ரபந்தம் தொடக்கம்

ஸ்ரீ:
ப்ரபந்தத் தொடக்கம் - மடத்துத் தொடக்கம்:
கேஸவார்ய க்ருபாபாத்ரம் தீசமாதிகுணார்னவம்
ஸ்ரீசடார்யதீசாநாம் தேசிகேந்த்ரமஹம் பஜே

முனித்ரய தொடக்கம்: (மடத்தார்; தொடர்ச்சி)
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்யபூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்‚
தென்கலையார் தொடக்கம்:
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்னவம்
யதீந்த்ரப்ரணவம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்
அனைவருக்கும் பொது:
லக்ஷ;மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்
அஸ்மதாச்சார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
இதுமுதல் எல்லோரும் பொதுவாக
திருப்பல்லாண்டு .... திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை ... கண்ணிநுண் சிறுத்தாம்பு .. வரை சொல்லி திருவாய்மொழித் தனியன்களையும் சொல்லியபின் வேதத் தொடக்கம்

வேதம் தொடக்கம்

ருக்வேதம்:
ஹரி:ஓம் அக்நிமீளே புரோகீதம் .... ரத்நதாதமம்

ஹரி:ஓம் இஷேத்ஊர்ஜேத்வா வாயவஸ்தோபாயவஸ்த தேவோவஸ்ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மண ஆப்யாயத்வமக்நியாதேவபாகமூர்ஜஸ்வதீ: பயஸ்வதீ: ப்ரஜாவதீரநமீவாயக்ஷ;மா மாவஸ்தேநஈசத மாகசகும்சோ ருத்ரஸ்ய ஹேதி: பாவிவோ வ்ருணக்து த்ருவாஸ்மிநு கோபதௌஸ்யாத பஹ்வீர் யஜமானஸ்ய பசூந்பாஹி. ஹரி: ஓம்
ஸாமவேதம்:
ஹரி:ஓம் அக்நஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே
நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரி: ஓம்

அதர்வவேதம்:

ஹரி:ஓம் சந்நோதேவீரபிஷ்டய ஆபோபவந்துபீதயே
சம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி:ஓம்
உபநிஷது:

ஹரி:ஓம் ஓமித்யக்ரே வ்யாகரேது நம இதி பஸ்சாது நாராயணாயேத்யுபரிஷ்டாது. ஓமித்யேகாக்க்ஷரம். நம இதி த்வே அக்ஷரே. நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி. ஏதத்வை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம்பதம். யோ ஹ வை நாராயணாஷ்டாக்ஷரம் பதமத்யேதி. விந்ததே ப்ராஜாபத்யம் ராயஷ்போஷம் கௌபத்யம். ததோம்ருதத்வ மஸ்நுதே ததோம்ருதத்வ மஸ்நுதஇதி. ய ஏவம் வேத. இத்யுபநிஷது.
அத கர்மாண்யாசார்யாத்யாநி க்ருஹ்யந்தே, உதகநயந பூர்வபக்ஷhஹ:
புண்யாஹேஷ{ கார்யாணி யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷpணம்.


ஸ்ரீமத்ராமாயணம்:

தபஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகீர்முநிபுங்கவம்‚
ஸ்ரீவிஷ்ணுபுராணம்:

பராசரம் முநிவரம் க்ருதபௌர்வாஹ்ணிகக்ரியம்1
மைத்ரய: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்யச !!


ஸ்ரீமத் பகவத் கீதா:

தர்மNக்ஷத்ரே குருNக்ஷத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத சஞ்சய !!
ஸ்ரீமத் பாகவதம்(மடம்):

ஜன்மாத்யஸ்ய யதோஓன்வயாதி தரதச்;சா: தேஷ்வபிஜ்ஞஸ்வராட்
தேநே ப்ரம்ஹ ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஸ_ரய:‚
தேஜோவாரிம்ருதாம் யதாவிநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நாஸ்வேந ஸதா நிரஸ்தகுஹகம் ஸத்யம் பரம் தீமஹி‚‚

அஹோபில மஹாத்மியம் (மடம்):

அஹோவீர்யம்மஹோசொய்ம் மஹோபாஹ{பராக்ரம:‚
நாரஸிம்ஹ: பரம்தைவம் அஹோபிலம் அஹோபிலம் !!
ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்: (முனித்ரயம்):
மாதாபிதாயுவதயஸ்தநயாவிபூதி: ஸர்வம்யதேவ நியமேந மதந்வயர்நாம்
ஆத்யஸ்ந: குலபதேர்வகுளாபிராமம் ஸ்ரீமத்ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

மடம்:

கதாபுநஸ்சங்கரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்ஜனம !
திரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம் மதீயமூர்த்தாநம் அலங்கர்ஷயதி

முதல் திருவந்தாதி:
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பும்பட்டாம்
புல்கும் அணையாம் திருமாற்கரவு.

ஸ்ரீபாஷ்யம்:
அகிலபுவன ஜன்மஸ்தேம பங்காதிலீலே விநதவிவிதபூத வ்ராத ரiக்ஷகதீNக்ஷ
ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவதுமம பரஸ்மிநு சேமுஷீ பக்திரூபா
பாராசர்யவச: ஸ{தாமுபநிஷது துக்தாப்திமத்யோத்ருதாம்
ஸம்ஸாராக்நி விதீபநவ்யபகத ப்ராணாத்ம ஸந்ஜீவநீம் !!
பூர்வாச்சார்ய ஸ{ரக்ஷpதாம் பஹ{மத் வ்யாக்யாகாத து}ரஸ்திதா:
மாநீதாந்து நிஜாக்ஷரை: ஸ{மநஸோ பௌமா: பிபந்த்வந்வஹம்

பகவத் போதாயநக்ருதாம் விஸ்தீர்;ணாம்
ப்ரஹ்மஸ_த்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸம்க்ஷpபு:
தந்மதாந{ஸாரேண ஸ_த்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே

பெருமாளுக்கு புஷ்பார்ச்சனை

சாற்றுமுறை

கற்பூர ஹாரத்தி -- திருவாய்மொழி - உயர்வற உயர்நலம் தொடக்கம் - உபநிஷத் பாராயண தொடக்கம்.

சாற்றுமுறை தொடக்கம்: கற்பூரஹாரத்தி
தத்விஷ்ணோ: பரமம் பதம் ... பரமம் பதம். பர்யாப்யா .... ஸர்வம் ஜெயதி.
தஸ்யைவம் விதுஷோ .... இத்யுபநிஷத்.

ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம். காரணபூருஷமகாரணம் பரம் ப்ரஹ்மோம். ஏததர்வசிரோயோதீயதே. ப்ராதரதீயாநோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி. ஸாயமதீயாநோ திவசக்ருதம் பாபம் நாசயதி. மாத்யந்தினமாதித்யோபிமுகோதீயாந: பஞ்சபாதகோபபாதகாத் ப்ரமுச்யதே. ஸர்வேத பாராயண புண்யம் லபதே. நாராயண ஸாயுச்யமவாப்நோதி (2). யஏவம்தேவ. இத்யுபநிஷது.
அதாதசாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: . தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாஸ்சத்வாரோவர்ணா: ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரா:. தேஷாம் பூர்;வ: பூர்வோஜந்மத:ச்ரேயாநு.

ததஸ்ஸப்ரயதோ வ்ருத்தோ வஸிஷ்டோ ப்ராஹ்மணைஸ்ஸஹ.
ராமம் ரத்நமயே பீடே ஸஹஸீதம் ந்யவேஸயது.

வஸிஷ்டோ வாமதேவஸ்ச்ச ஜாபாலி ரதகாச்யப:
காத்யாயநோ கௌதமச்ச ஸ{யஜ்ஞோ விஜயஸ்ததா.

அப்யஷிந்சந்நரவ்யாக்ரம் ப்ரஸந்நேந ஸ{கந்திநா
ஸலிலேந ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா

இதிவிவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதிபராத்மயம் ஸநாதநஸ்ய
ஸ திசது பகவாந் அசேஷபும்ஸாம் ஹரிரபஜந்ம ஜராதிகாம் ஸம்ருத்திம்

யத்ரயோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீPர்விஜயோ பூதிர் த்ருவாநீதிர் மதிர் மமா.

அக்ருத்ரிமத்வச்சரணாரவிந்தப்ரேமப்ரகர்ஷாவதிமாத்மவந்தம்.
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்மசிந்தயித்வா.

யதி பரமபூருஷாயத்தம் முக்தைஸ்வர்யம். தர்ஹிதஸ்ய ஸ்வதந்த்ரத்வேந
தத்ஸங்கல்பாந்முக்தஸ்ய புநாராவ்ருத்தி ஸம்பவாஸங்கேத்த்யத்ராஹ.

அநாவ்ருத்தி ஸப்தாத் அநாவ்ருத்தி ஸப்தாத்.

யதாநிகிலஹேய ப்ர்யநீககல்யாணைகதாந: ஜகத்ஜந்மாதி காரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண: ஸர்வஜ்ஞ: ஸத்ய ஸங்கல்ப: ஆச்ரித வாத்ஸல்யைகஜலதி: பரமகாருணிக: நிரஸ்தஸமாப்யதிக ஸம்பாவந: பரப்ரஹ்மாபிதாந: பரமபுருஷ: அஸ்தீதி ஸப்தாதவகம்யதே. ஏவமஹரஹரநுஷ்டீயமாந வர்ணாஸ்ரம தர்மாநுக்ருஹீத ததுபாஸநரூப தத்ஸமாராதநப்ரீத: உபாஸீநாநநாதிகால ப்ருவ்ருத்த அநந்ததுஸ்தரகர்ம ஸஞ்ஜயரூபாவித்யாம் விநிவர்த்ய ஸ்வய ஆதாத்ம்யா அநுபவரூப அநவதிக அதிசயாநந்தம் ப்ராபய்ய புநர்நாவர்த்தயதீதி அபிஸப்தாதேவ அவகம்யதே.
ஸப்தஸ்ச்ச ஸ கல்வேவம் வர்த்தயந்நு யாவதாயுஷம் ப்ரஹ்மலோகம் அபிஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே இத்யாதிக: ததாச பகவதா ஸ்வயமேவோக்தம்.

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஸாஸ்வதம்
நாப்நுவந்தி மஹாத்மாநஸ் ஸம்ஸித்திம் பரமாம் கதா:

ஆப்ரஹ்ம புவநால்லோகா: புநாராவர்த்திநோர்ஜுநா
மாமுபேத்யது கௌந்தேய புநர்ஜந்ம நவித்யதே இதி.

நிர்விஷ்டம் யதிஸார்வபௌம வசஸாமாவ்ருத்திபிர்யௌவநம்
நிர்து}தேதர பாரதந்த்ரிய நிரயா நீதாஸ்ஸ{கம்வாஸரா:
அங்கீக்ருத்யஸதாம் ப்ரஸத்திமஸதாம் கர்வோபிநிர்வாபித:
சேஷாயுஷ்யபி ஸேஷிதம்பதி தயாதீக்ஷhம் உதீக்ஷhமஹே

ரஹஸ்யத்ரயஸாரோயம் வேங்கடேசவிபஸ்ச்சிதா
சரண்ய தம்பதிவிதாம் ஸம்மதஸ்ஸமக்ருஹ்யதே
காதா தாதா கதாநாம் கலதிகமநிகா காபிலீ க்வாபிலீநா
க்ஷPணா காணாதவாணீ துருஹிணஹரகிர சௌரபம் நாரபந்தே
க்ஷhமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் து}ரவாந்தம்
காசங்காசங்கராதே: பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம்

குரௌவாதி ஹம்ஸாம் புதாச்சார்ய சிஷ்யே ஜநாபக்திஹீநா யதீந்த்ரா ப்ரியா:ஸ்யு:
யதீந்த்ராப்ரியா விஷ்ணுகாருண்யது}ரா: குதோமுக்தி வார்த்தா ஹிதா த்ருக்விதாநாம்.


சித்தஞ்சிறுகாலே....
வங்கக் கடல் கடைந்த

மடம் : நல்லைநெஞ்சே நாம்தொழுதும் நம்முடை நம்பெருமான்
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்
நெல்லிமல்லிக் கல்லுடைப்பப் புல்லிலையார்த்து அதர்வாய்
சில்லுசில்லென்றெல்லாத சிங்கவேழ் குன்றமே.

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்கவேழ் குன்றுடைய
எங்களீசனெம்பிரானை யிருந்தமிழ் நு}ற்புலவன்
மங்கையாளன் மன்னு தொல்சீர் வண்டறைதார்கலியன்
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே.

பொது:
சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும் பாழேயோ
சூழந்ததனில் பெரிய பரனன்மலர்ச்சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞானவின்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே.

அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதி இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.

(சூழ்ந்தகன்று) எம்பெருமானுக்கு மறுத்தருளவொண்ணாதொருபடி பிராட்டி திருவாணையும் தன் திருவாணையும் இட்டு நிர்பந்தித்துக்கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடுமளவில், தாம் மநோரதித்தபடியே எம்பெருமானும் எழுந்தருள, அவனைக் கண்டு, மஹதஹங்காராதிகளெல்லாவற்றையும் வ்யாபித்து, அவற்றைக் காட்டிலும் பெரிதான மூலப்ரக்ருதிக்கும், அத்தையும் வ்யாபித்து, அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும், அதிலும் பெரிதான உன்னுடைய ஸங்கல்ப ஜ்ஞானத்துக்கும், ஆத்மாவாயிருந்த நீ, அந்த ஸங்கல்ப ஜ்ஞானத்தைக் காட்டிலும் பெரிதாயிருந்த என்னுடைய விடாயெல்லாம் தீரும்படி, அந்த ஜகதாகாரானானபடியன்றியே, நீயானபடியே வந்து சூழ்ந்தாய். என்னுடைய மனோரதமும் ஒருபடியே முடிந்ததென்கிறார்.

(அவாவரச்சூழ்) ப்ரஹ்மருத்ராதி ஸர்வாத்மாக்களுக்கும் அந்தராத்மபூதனாய், ஸமஸ்தஹேய ப்ரத்யநீகனாய், அநவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணநிதியாய், அப்ராக்ருத ஸ்வாஸாதாரண திவ்யரூhபூஷணாயுதமஹிஷீ பரிஜநஸ்தான விசிஷ்டனாயிருந்த எம்பெருமானை அலற்றி, அவாவற்று, நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய், அவனைப் பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன, அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும், அவற்றிலே தம்முடைய அபேக்ஷpதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து இவற்றை அறிந்தார், பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார்.
உயர்வற உயர்நலம் ... மனனே.


வேறொன்றும் .... அவரே அரண்.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் .... நண்ணித் தென்குருகூர்
பயனன்றாகிலும் .... குயில்நின்றார் பொழில்
அன்பன்தன்னை .... அன்பனாய்
கண்ணிநுண் .... என்நாவுக்கே.

இருப்பிடம் வைகுந்தம், இன்புற்ற சீலத்து, அங்கயல்பாய்வயல், பூமன்னுமாது ...
முனித்ரயம் : பல்லாண்டு .......

வானுளமர்ந்தவர்க்கும் வருந்தவருநிலைகள்
தானுளனாயுகக்கும் தரமிங்கு நமக்குளதே
கூனுளநெஞ்சுகளார் குற்றமென்றிகழ்ந்திடினுந்
தேனுளபாதமலர் திருமாலுக்குத் தித்திக்குமே.

வெள்ளைப்பரிமுக தேசிகராய் விரகாலடியோம்
உள்ளத்தெழுதியதோலையிட்டனம் யாமிதற்கென்
கொள்ளத் துணியினும் கோதென்றிகழினும் கூர்மதியீர்
எள்ளத்தனையுகவாதிகழாதெம் மெழின்மதியே.


வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவி
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதைத் தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
ஐயனருட்கலியன் எதிராசர் தம்மோடு
ஆறிருவர் ஓரொருவர் தாஞ்செய்த
துய்யதமிழ் இருபத்து நான்கின் பாட்டின்
தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே.

அந்தமிலா ஆரணங்கள் நாலாய் நின்ற
அதன் கருத்தை ஆழ்வார்கள் ஆய்ந்தெடுத்து
செந்தமிழால் அருள்செய்த வகைதொகையும்
சிந்தாமல் உலகங்கள் வாழவென்று
சந்தமிகு தமிழ்மறையோன் து}ப்புல் தோன்றும்
வேதாந்த குருமொழிந்த பிரபந்தசாரம்
சிந்தையினால் அனுதினமும் சிந்திப்போர்க்கு
சேமமதாம் திருமால் தன் கருணையாலே.

தொண்டருகக்குந்....

வடிவழகார்ந்த

மாமலர்மன்னிய....மடம்: அகலாமே மாறனுரை யருத்தமுடன் அனைவருக்கும்
தகவாலேஉரைக்கின்ற தன்மையுள்ள மாமுனியைப்
புகலாலே பற்றினாரைப் புரக்கின்ற நரசிங்கன்
தகவாலே முடிசூடித் தரித்தாரை பற்றினேனே.

பத்தியுள்ள சீநிவாஸ பரயோகி தன்பதத்தில்
பக்திபெறும் யோகியெனும் பராங்குசன்தன் சீருரையாம்
எத்திசையும் ஏத்தநின்ற சடகோபனந்தாதி
முக்திதரு நரசிங்கன் முன்னருளுக்காதினமே.

பத்துருவா யுலகளித்த பரமனுரு ஒன்பதையும்
பத்துருவாய் பணிந்து நின்ற பரமகுரு தனியருளால்
பத்துருவாம் நரசிங்கன் பதக்கமலம் பத்துமுறை
பத்துருவாம் பாட்டுரைத்த பரமபதம் பணிந்தேனே.

அனைத்துலகும் வாழவந்த ஆதிநரசிங்கனடி
தினைத்தனையும் மறவாத சிந்தையுள்ள சடகோபன்
தனத்துறையு முயைவருந் தாங்குமுரை மாமுனிவன்
மனத்துவைப்பாரீரைந்தும் மன்வாழ்வரிவ்வுலகே.


மடம் : பல்லாண்டு

பெருமாள், ஆழ்வார், ஆசார்ய ஸம்பாவனைகள்....

Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!