Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:


  
பொது விஷயங்கள் - குறிப்புகள்
ஒருவர் இறந்தபின் நடத்தப்படவேண்டிய காரியங்கள்:
1. தஹனம் 
2. சஞ்சயனம்
3. நக்னச்ராத்தம்
4. பாஷாண ஸ்தாபனம்
5. நித்யவிதி
6. ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்
7. நவச்ராத்தம்
8. பங்காளி தர்பணம்
9. ப்ரபூதபலி
10. பாஷாண உத்தாபனம்
11. சாந்தி, ஆனந்த ஹோமம்
12. வ்ருஷப உத்ஸர்ஜனம்
13. ஏகாதச ப்ராஹ்மண போஜனம்
14. ஆத்ய மாஸிகம்
15. ஆவ்ருதாத்ய மாஸிகம்
16. ஷோடசம்
17. ஸபிண்டீகரணம்
18. ஆத்ய ஸோதகும்பம்
19. இயல் ஸேவாகாலம்
20. சுப ஸ்வீகாரம்
நக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் ஏற்பட செய்யப்படுவது.
பாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.
நித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள் ஸமர்ப்பிப்பது.
ஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம்.
நவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் பண்ண வேண்டிய ச்ராத்தம்.
10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.  கர்தாக்கள் பிறகு...
ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, .... இவைகளை படைத்து உபசரிப்பது.
சுமங்கலி விஷயம் :-  இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
பாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
சாந்தி, ஆனந்த ஹோமம் :-
சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:
11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்
12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.
ஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள்
13ம் நாள் : ஸேவை, சாத்துமுறை, உபந்யாஸம்,
சுப ஸ்வீகாரம்
ஊனங்கள், மாஸ்யங்கள் : நாட்கள் குறிக்க உதவி
புண்யகால தர்ப்பணங்கள்: பண்ணவேண்டியவை
வருஷாப்தீகம்: ஆப்தீக வழிமுறைகள் 
வருஷாப்தீக ததியாராதனம் : பற்றிய விளக்கம்
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!