|
கர்ண மந்த்ர ஜபம்
கர்ண மந்த்ரம் க்ரந்தத்தில் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்
உபவீதி. ப்ராணாயாமம். ப்ராசீனாவீதி. ஸ்ரீ-ம்!
கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .... அஹநி பிது: ப்ரேதஸ்ய முமூர்ஷோ: ப்ராண உத்க்ரமண காலே ப்ராணாநாம் ஸ{க உத்க்ரமண சித்தியர்த்தம் மோக்ஷ ஸாம்ப்ராஜ்ய சித்தியர்த்தம், அக்ஷய்ய புண்ய லோக அவாப்பத்யர்த்தம், பரமபத ப்ராப்த்தியர்த்தம் கர்ண மந்த்ர, அஷ்டாக்ஷர மந்த்ர, சரணாகதி மந்த்ர, சர்ம ஸ்லோக மந்த்ர ஜபாநிச கரிஷ்யே.
(ச்யாமாச்ரயணம் ஆகாதவர்களுக்கும் தென்கலையாருக்கும் கர்ணமந்த்ர ஜபம் மட்டும். சங்கல்பத்தில் கர்ண மந்த்ர ஜபம் கரிஷ்யே)
தாயார் ஃ தகப்பனாரின் தலையை புத்திரம் தனது வலது தொடையில் வைத்துக்; கொண்டு ஒரு தர்பத்தை வலது காதில் நுனி படும்படி வலது கையால் பிடித்துக்கொண்டு குனிந்து காதருகே பின்வரும் மந்திரத்தைச் சொல்லவேண்டும்.
ஆயுஷ: ப்ராணம் சந்தநு - ப்ராணாது அபாநம் சந்தநு - அபாநாது வ்யாநம் சந்தநு - வ்யாநாது சக்ஷ{ஸ: சந்தநு - சக்ஷ{ஸ: ச்ரோத்ரம் சந்தநு - ச்ரோத்ராது மநஸ: சந்தநு - மநஸ: வாசம் சந்;தநு - வாச: ஆத்மாநம் சந்தநு - ஆத்மந: ப்ருதிவீம் சந்தநு - ப்ருதிவ்யா: அந்தரிக்ஷம் சந்தநு - அந்தரிக்ஷhது திவம் சந்தநு - திவஸ்ஸ{வ: சந்தநு .
ஓம் நமோ நாராயணாய - அஷ்டாக்ஷரம் 10 தரம்
சரணாகதி மந்த்ரம் 3 தரம்:
ஸ்ரீமந் நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்ம ஸ்லோகம் 1 தரம்:
சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:
குறிப்பு: ச்யாமாச்ரயணம் ஆனது ஆகாதது தெரியாதபோது எல்லோருக்கும் சொல்லலாம்.
ஜபம் ஆனதும் தர்பத்தை அங்கேயே போட்டுவிட்டு ப்ரதக்ஷpணமாக கர்த்தாக்கள் வெளியே வரவேண்டியது.
|
Donate Us
|