Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
சுப ஸ்வீகாரம்
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 13ம் நாள் இயல் ஸேவை சாற்றுமுறை, சர்மச்லோக வ்யாக்யானம் ஆனதும் சுப ஸ்வீகாரம் என்றொரு நிகழ்ச்சி நடத்தப்படும்.

Subha Sweekaram means .... The Karthas family was in a state of Asubham or subham less due to the lose of a valuable beloved member of their family. Normally one can not come out of the 'Asubham' state within 12 days, which is a very very small period, when comparing with the days spent with their parents or any other elder members.
The Subha sweekaram procedure is only in "Sri Vaishnava Sampradayam". Because, as per this sampradayam, one who did prapaththi once through an Acharyan, then at the end of this body (deha avasane) he / she (there is no gender for an Atma - all Jeevatmas are female only according to Vaishnavism) will definitely taken to moksham / parama padham immediately after his / her death.
One should realise the value and greatness of 'Parama padham' which can not be compared with any known places like "Swarga lokam", "Sathya Lokam" etc. Also the 'Parama padham' is the origin and destination of Jeevatmas (including all castes, religion sect etc.).
So, one will really get more and more happy to reattain his / her origin or destination.
Now the departed 'Sri Vaishnavan' (or Prapannan) is going to 'Parama padham' to his origin and which is a greatest place of all.
So, the family members should really get happy instead of having sorrow. This facts will be discoursed by a vidwan on the end of 'Satrumurai' on 13th day. Being known this facts, subhasweekaram will be performed after that with much happy by celebrating that day.
Regarding "Dhadhiyaaradhanam": "Dhadhiyaaradhanam" is nothing but a 'Vaishnava get together'.
Get togathers are performed at the eve of a hard task or a hard achievement etc.
Here also, performing 16 Masika, oona chradham and Apthikam without any default / fault is not an easy task. And
The karthas should keep a hard vradhams like,
1. to keep beards (dheekshai)
2. do not have 'dhaampathyam'
3. do not celebrate any festivals
4. do not take outside / others house food 5. Should give preference to masyams than any other subham for even close relations like, son / daughter marriage, seemantham etc. 6. Should not perform punya kaaryams, pilgrimages, tours etc.
7. Should not take thaambulam, Vasanai and other logiri vastus. (Given only few important points).
I hope, you will now accept, that Keeping all these vradhams strictly and completing the Apthikam is very hard.
So, the 'Dhadhiyaaradhnam' is performed by inviting all Vaishnavite friends and relatives, informing that now he is free from all restriction and he is eligible to attend any function, and eligible to take any 'Virundhu' etc.
Also getting 'Asirvadham' from elders at the end of a 'Dhadhiyaaradham' is most important one. So, this Asirvadham should be done only after the 'Dhadhiyaaradhana' bhojanam.
A great and long 'Swasthi' will be delivered by the 'Bruhaspathy' by showing all his talents in that.
In olden days, there will be a big mass to here the 'Swasthi'. Now atleast 1% of the gathering is not at all minding about it.
So, 'Dhadhiyaaradhaam day is purely a rest day without any bindings, the maximum ritual on that day is 'Asirvadham and Swasthi'.
There is not a single percent connection with 'Subha sweekaram' and 'Dhadhiyaaradhanam'.
nvs

சுப ஸ்வீகாரத்திற்கு தேவையான பொருட்கள்

பொதுவாக 12நாள் துக்கம் முடிந்து சுபமாக முடியும் இந்த நல்ல நாளில் சந்தோஷத்துக்கு அடையாளமாக புதுத்துணிகளை அணிவது வழக்கம். திருமணம் செய்துகொடுக்கப்பட்ட தன் பெண்ணின் இல்லத்தில், எப்போதெல்லாம் ஒரு சுப நிகழ்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், அதில் பங்கெடுத்துக்கொண்டு அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அல்லது பன்மடங்காக்க பிறந்தகத்திலிருந்து, பெற்றோர், உடன் பிறந்த சகோதரர்கள், பெண், மாப்பிள்ளை மற்றும் பேரப் பிள்ளைகளுக்கு துணிமணிகள், சுபத்துக்குத் தக்க நகைகள், சர்க்கரைப் பாத்திரம், பூ, பழம், வெத்திலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, மற்றும் பணியாரக்காயுடன் வந்திருந்து, சீர் கொடுத்து வாழ்த்திச் செல்வது வழக்கம்.
இது ஒரு வித்யாசமான சுபம் என்பதால், இதில் பணியாரக்காயின் எண்ணிக்கை இரட்டைப்படையிலின்றி ஒன்றாக வைப்பர்.
நகையாக மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவிப்பர்.
இதுபோன்ற சுபம் சீரளித்தவருக்கு மறுசீராக அதாவது எதிர் சம்பாவனையாக தொடரவேண்டாம் என்பதற்காக, மறுசீர் எனப்படும் எதில் ஸம்பாவனை வழங்குவதில்லை.
ஆயினும், தஞ்சை ஜில்லாவில், உபலாலன ஸம்பாவனை என்ற பெயரில், பெயருக்கு பொருள் எதுவும் இன்றி பணமாக சிறிது ஸம்பாவனை வழங்குவர்.

சந்தேஹமா?

உங்கள் சந்தேஹம் எதுவாயினும் contact_us பக்கத்தில் உள்ள ஈமெயிலுக்கு, மெயில் அனுப்பவும். உடனுக்குடன் பதில் அனுப்பி வைக்கப்படும்.

விடுபட்டுப்போன, சரியாகப் படிக்கமுடியாத பக்கங்கள் காணப்பட்டால், அந்தப் பக்கத்தின் url உடன் ஈமெயில் அனுப்பினால் உடன் சரிசெய்யப்படும்.

முடிந்தவரை போன் செய்வதை தவிர்க்கவும். வைதீகத்திற்கு வாத்யார் தேவையானால் நேரில் அல்லது போன் மூலம் தொடர்புகொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
Deevalur N.V.Srinivasan M.A, M.Phil
Plot No.5, Door No.1/7, Thiru Vi Ka Nagar Main Road,
Thundalam (Behind Porur Ramchandra Hospital)
Chennai - 600 077.
Phone: 9444844423
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!