இது தஹனம் செய்துவிட்டு திரும்பிய உடன் பண்ணப்படவேண்டும். தற்காலத்தில்
பல சௌஹா்யங்களை உத்தேசித்து 3 - 5 - 7 - அல்லது 9ம் நாள்தான் ஆரம்பிக்கிறார்கள்.
தாய், தந்தை கார்யம் ஆரம்பிக்க ஒற்றைப்படை நாள் பார்க்கத்தேவையில்லை.
பிள்ளை இல்லாதவா்கள் கணவனுக்கு மனைவி செய்வதாயின் எந்த ஒரு
ஆணிடம் வேண்டுமானாலும் பில் கொடுத்து பண்ணச் சொல்லலாம்.
பங்காளிகளாக இருந்தால் ப்ராசீனாவீதத்துடன் பண்ணலாம் விசேஷம்.
என்று ஆரம்பித்தாலும் கீழ்கண்ட விஷயங்கள் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9ம் நாள்) ஆரம்பத்தன்று தேவைகள்:-
நக்னத்திற்கு வெங்கலபானை, சிப்பல், கரண்டி, விளக்கு, குளபாத்திரம்,
10க்கு 6 வேஷ்டி 1 ஜோடி, அரிசி, வாழக்காய், சேம்பு, வெல்லம், ப.பருப்பு, வெத்திலை,பாக்கு,1 ஸ்வாமிக்கு தக்ஷிணை
செங்கல் அல்லது பூத்தொட்டியால் கட்டப்பட்ட குண்டங்கள் - 2
க்ருஹத்வார குண்டத்தில் கட்ட ஓலை பாளை, தீப்பெட்டி, திரிநு}ல், எண்ணை.
நாள் ஒன்றுக்கு 50கிராம் வீதம் போட்டு பொங்கிய சாதம் கொண்டு
நாள் ஒன்றுக்கு ஒரு பெரிய பிண்டம், ஒரு சிறிய பிண்டம் தேவை.
இளநீர்-1 மற்றும் எள்-சிறிது, வெல்லம்-சிறிது, நெய்-சிறிது, தயிர்-சிறிது சரகு தொன்னையில் எடுத்து வைக்கவும்.
ஏகோத்ர வ்ருத்தி நவச்ராத்தத்திற்கு (1 முதல் ஆரம்ப நாள்வரை)
அரிசி, வாழைக்காய், சேம்பு, வெல்லம், ப.பருப்பு, வெத்திலை, பாக்கு, தக்ஷpணை ..... இவை 2 செட்.
ஆரம்பம் பண்ணிவைக்க சில்லரை, வாத்யார், அஸிஸ்டண்ட் ஸம்பாவனை .............
குந்தி உட்கார்ந்து ஆசமனம் பண்ணி ஒற்றை தர்பத்தால் பண்ணப்பட்ட பவித்திரம் அணிந்து கொண்டு கிழக்குமுகமாக ஸேவித்து ப்ராசீனாவீதம் பண்ணிக்கொண்டு
அசேஷே ஹேபரிஷது பவத்பாதமூலே மயா சமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷpணாம் யத்கிஞ்சிது தக்ஷpணாம் யதோக்த தக்ஷpணாமிவ ஸ்வீக்ருத்யா
கோத்ரஸ்ய சர்மண: ஃ கோத்ராயா: நாம்நீயா: மம பிது: ஃ மம மாது: ப்ரேதஸ்யஃப்ரேதாயா: அத்ய .................. அஹனி நக்னத்வ காணத்வ மூக்கத்வ பதிரத்வ பங்குத்வ விமோசனார்த்தம் நக்ன ப்ரச்சாதனார்த்தம் நக்னப்ரச்சாதன ச்ராத்தம் கர்த்தும் யோக்யதா சித்திம் அனுக்ரஹாணா
உபவீதி
உட்கார்ந்துக்கறது
ஒரு பில் ஆசனம்
ஒரு பில் பவித்திரத்துடன் ஒரு தர்ப இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம்.
ப்ராசீனாவீதி தொடையில் கைவைத்து ஹரி: ஓம் தது
ஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா . . . . . . . . .ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ----------- நாம ஸம்வத்ஸரே ------யனே ---------- ருதௌ --------- மாஸே சுக்லஃக்ருஷ்ண பNக்ஷ . . . . . . . . . . திதௌ . . . . . . . . . . வாசரே . . . . . . . . . . நக்ஷத்ரே ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம். . . . . . . . . . திதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீ மந்நாராயண ப்ரீத்யர்த்தம்ஃபகவத் கைங்கர்ய ரூபம் --------கோத்ரஸ்யஃகோத்ராயா: -------- சர்மண:ஃநாம்நீயா: மம (ன்னு சொல்லறது) பிது: ஃ மாது: ப்ரேதஸ்ய ஃ ப்ரேதாயா: அத்ய. ? . . . . . . . . . அஹநி நக்னத்வ காணத்வ மூக்கத்வ பதிரத்வ பங்குத்வ விமோசனார்த்தம் நக்ன ப்ரச்சாதனார்த்தம் நக்னப்ரச்சாதன ச்ராத்தம் யத்க்கிஞ்சிது ஹிரண்ய ஸஹித ஆம ரூபேண கரிஷ்யே
தத்காலே க்ருச்சரணம்ச கரிஷ்யே
இடுக்குப்பில் தெற்கே
எள் சில்லரை எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப .... ப்ரயஸ்சமே நக்னப்ரச்சாதன ச்ராத்த காலே திதி வார .... ஸம்ப்ரததே நம: நமம அச்சுயுத ப்ரீயதாம்.
இலையில் பரப்பியுள்ளவற்றை ஒரு தர்பத்தின் நுனி பக்கத்தினால் தீர்த்தம் எடுத்து ப்ரோக்ஷpத்து காயத்ரி சொல்லி அபிமந்திரித்து 'தேவ ஸவித: ப்ரசுவா" என்று அப்பரதக்ஷpணமாக தீர்த்தத்தால் (அதே தர்பத்தைக் கொண்டு) சுற்றி தர்பத்தை இலையில் வைத்துவிட்டு இரண்டு இலைக்கும் அடியில் இடது கையை நிமிர்த்தி வைத்து இலைகளுக்கு மேல்புறம் (தக்ஷpணை உள்ள இடத்தில்) வலது கையை குப்புற வைத்து தொட்டுக் கொண்டு
'ப்ருதிவீதே பாத்ரம் த்யொரபிதானம் ப்ரஹ்மணஸ்த்வா முகேஜுஹோமி ப்ராஹ்மணாநாந்த்வா ஜுஹோமி அக்ஷpதமஸி மாஸ்யா ச்ரேஷ்டா: அமுத்ரா அமுஷ்மிந்நு லோகே இதம் விஷ்ணு: .... ஸ{ரே ஹிரண்ய ஸஹித ஆமம் ரக்ஷh அமுக கோத்ர ............... நக்னப்ரச்சாதன ச்ராத்தே அமுக கோத்ராய அமுக சர்மணே மம பித்ரே ப்ரேதாய
(ஃ அமுக கோத்ராயை .... நாம்நியை மம மாத்ரே ப்ரேதாயை)
இதம் ஆமம் ஹிரண்யம் ரக்ஷh ஸ்ரீவைஷ்ணவாய ஸம்ப்ரததே
"
தெற்கு நுனியாக ஒரு தர்பம் சேர்த்து அதன்பேரில்
'ஏகோவிஷ்ணு: மஹத்பூதம் ப்ரதக் பூதாநி அநேகசகா த்ரீந்லோகாநு வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விச்வபு: அவ்யய: அநேநா
மம பிது: ப்ரேதஸ்ய ஃ மம மாது: ப்ரேதாயா:
நக்னப்ரச்சாதன ச்ராத்தே
மம பித்ரு ப்ரேத ரூபி ஃ மம மாத்ரு ப்ரேதா ரூபி
பகவாந் ஸ்ரீஜனார்த்தனஞ்ச ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணுபாதே தத்தம்
எழுந்திருக்கறது உபவீதம் பண்ணிக்கறது
வடக்கே பார்த்து கய கய கயா கயாச்ராத்தம் கயாச்ராத்தம் கயாச்ராத்தம்
ப்ராசீனாவீதி பண்ணிண்டு தெற்கே பார்த்துச் சொல்றது
அக்ஷய்யவட: அக்ஷய்யவட: அக்ஷய்யவட:
உபவீதி1
நக்னச்ராத்தத்திற்காக ஏளப்பண்ணப்பட்டுள்ள ஸ்வாமியை மேற்கு முகமாக உட்காரவைத்து அவரிடம் வெங்கலப்பானை, கரண்டி, விளக்கு (எரியும் தீபம் கர்த்தா தன்புறமாக வைத்து), தீர்த்த பாத்திரம், வேஷ்டி, தாம்பூல தக்ஷpணை இவற்றை தன் கையினால் எடுத்துக் கொடுத்து மற்ற வஸ்த்துக்களை தொட்டு எடுத்துக்கொள்ளச் சொல்ல வேண்டியது
இடம் சரிபண்ணி, ஸ்வாமியிடம் சிறிது அக்ஷதை கொடுத்து கர்த்தாக்கள் அனைவரும் அவரைச் ஸேவிக்க வேண்டியது
கர்த்தாக்கள் ப்ராசீனாவீதத்துடன் அந்த ஸ்வாமியை வெளியில் அனுப்பி வைக்கவேண்டியது
பாஷாண ஸ்தாபனத்திற்கு வேண்டிய வஸ்த்துக்கள் மற்றும் ஏற்பாடுகள்:
கிராமமோ நகரமோ இடம் இருந்தால் வீட்டின் பின்புறம், பின் கட்டு வழி அருகில் பொது நடமாட்டம் குறைவான இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகை போட்டோ அல்லது எதைக்கொண்டும் ஒரு மறைப்பு ஏற்படுத்தியோ பண்ணலாம்
ப்ளாட்டுகளில் குடியிருப்போர் (குறைந்தது இரண்டடி அகலம் நான்கடி நீளம் இருந்தாலும் போதும்) பால்கனி போன்ற பகுதியில் இதைப்பண்ணலாம்
படிக்கட்டுகளுக்குக் கீழே உள்ள இடத்தில்கூட பண்ணிவிடலாம்
செங்கல்லை வைத்தோ அல்லது பழைய மண் பூந்தொட்டிகளை வைத்தோ சதுரமாகவோ வட்டமாகவோ இரண்டு குண்டங்கள் மிகக் குறைந்தது ஒரு அடி விட்டத்தில் (குறுக்களவு), குறைந்தது முக்கால் அடி ஆழத்தில் (உயரம்) தயார் செய்து அதனுள் மணலை நிரப்பி வைத்துக்கொள்ளவேண்டியது
ஒரு குண்டத்திற்கு 'தடாக தீரகுண்டம்" என்றும் மற்றொன்றிற்கு 'க்ரஹத்வார குண்டம்" என்றும் பெயர்
தடாகதீரகுண்டம் கொட்டகைக்கு வெளியில் ஏதேனும் ஒரு மரத்தடியிலும் க்ரஹத்வாரகுண்டம் கொட்டைகைக்குள் கிழக்குச் சுவரிலோ அல்லது தெற்குச் சுவரிலோ நடுவாகவோ ஓரமாகவோ இடத்துக்குத் தக்கபடி வைத்துக்கொள்ளவேண்டியது
தடாகதீரகுண்டம்: இங்கு ஒரு கிண்ணத்தில் சிறிது எள், கொஞ்சம் காயின்கள், நித்தியவிதி சொம்பு ஜலத்துடன், நித்தியவிதி துணி, தேவைப்பட்டால் மணைகள், கொஞ்சம் தர்பங்கள், ஒரு இரண்டு அங்குல கன பரிமாணமுள்ள கருங்கல் துண்டு, நித்தியவிதி முடிந்தபின் மூடி பத்திரப்படுத்த ஒரு மூங்கில் தட்டு அல்லது ஒரு மரப்பலகை
'பாஷாணம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் 'கல்" என்று பெயர் எனவே 'பாஷாண ஸ்தாபனம்" என்பது 'கல் பதித்தல் அல்லது ஊன்றுதல்" என்று அழைக்கப்படுகிறது
நித்தியவிதி துணியில் இரண்டுபக்கம் வெள்ளையாக கரை இருக்கும் அந்த இரண்டு கரைகளையும் ஒரு கால் சென்டிமீட்டர் அளவிற்கு நீளமாகக் துணியிலிருந்து கிழித்து எடுத்துவிடவேண்டியது
கரை இல்லாவிட்டால் நு}ல்கள் லாலி லாலியாகத் தொங்கும் அவற்றிலிருந்து சில நீளமான நு}ல்களைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு ஒரு நீளமான தர்பத்துடன் சேர்த்து மேற்படி தயாராக உள்ள கருங்கல்லை நன்றாக அலம்பி அதில் குறுக்காக
சுற்றிக் கட்டவேண்டியது
(கரை இருந்து கிழித்து வைத்திருந்தால் ஒரு கரையை க்ருஹத்வார குண்டத்தில் ஊன்றவேண்டிய கல்லில் கட்ட வைத்துக் கொள்ளவேண்டியது)
கர்தாக்கள் உபவீதத்தில் ஸேவிக்கவேண்டியது
நின்றுகொண்டு (கர்தாக்கள்; எல்லோரும்) ப்ராசீனாவீதி
'அசேஷே .... ஸ்வீக்ருத்யா"
(குறிப்பிட்டுச் சொல்லாத இடங்களில் எல்லாம் காரியங்கள் மந்த்ரங்கள் மூத்தவர் மட்டும் பண்ணினால் சொன்னால் போதும்)
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் தடாகதீரகுண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய ஆகாமி தசம தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக திலோதக ப்ரதானார்த்தம் பாஷாண ஸ்தாபனம் கர்த்தும் யோக்யதா சித்திம் அநுக்ரஹாணா"
உட்கார்ந்துக்கறது
உபவீதி
ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி
'அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் .................... திதௌ"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி" அல்லது 'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் தடாகதீரகுண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய ஆகாமி தசம தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக திலோதக ப்ரதானார்த்தம் பாஷாண ஸ்தாபனம் கரிஷ்யே
"
'தத்காலே க்ருச்ர ஆசரணம்ச கரிஷ்யே1"
'ஹிரண்ய கர்ப .. பாஷாண ஸ்தாபன காலே திதி வார " என்று க்ருச்ரம் பண்றது
குண்டத்தில் ஆழமாக ஒரு பள்ளம் பண்ணிக்கொண்டு இடது கையால் பாஷணாணத்தை எடுத்து அந்தப் பள்ளத்திற்குள் வைத்து வலது கை விரல்களால் அந்த பாஷாணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்போதே இடது கையை எடுத்து வலது கை, பாஷாணம் மறையும்படி சுற்றி மணலால் மூடிவிட்டு வலதுகை பாஷாணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்படியாகவே பின்வரும் மந்திரத்தைச் சொல்லி ஆவாஹனம் பண்ணவேண்டியது
'ஆயாஹி பித:ப்ரேத ஃ மாத: ப்ரேதே ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தத: ஃ தததீ ரயிஞ்ச தீர்;க்காயுத்வஞ்சா சதசாரதஞ்சா "
'கோத்ரம் சர்மாணம் ஃ கோத்ராம் நாம்நீம்"
'மம பிதரம் ப்ரேதம்ஃ மம மாதரம் ப்ரேதாம்"
'அஸ்மிநு தடாகதீர குண்ட பாஷாணே இத ஏஹி ஆவாஹயாமி"
மண்ணினால் நன்றாக மூடியபடி வலது கையையும் வெளியே எடுத்துவிடவேண்டியது
'இதந்தே ஆசனம்" வலது கையால் புதைத்த இடத்தைத் தொடவேண்டியது
'இதந்தே அர்ச்சனம்" கொஞ்சம் எள் அந்த இடத்தில் சேர்க்கவேண்டியது
'இதம் து}ஷ்ணீம் திலோதகம்" எள்ளுடம் சிறிது ஜலம் சேர்த்து வலது கட்டை விரல் வழியாக அந்த இடத்தில் விடவேண்டியது
கை கூப்பிக்கொண்டு
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத ஃ கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே"
'தடாகதீரகுண்டே அஸ்மிநு பாஷாணே சாந்நித்யம் குரு"
இப்போது கர்த்தாக்கள் எத்தனைபேர் உள்ளனரோ அத்தனைபேரும் நித்தியவிதி ஆரம்பிக்கவேண்டும்
மிக மிகத் தவிர்க்கமுடியாத சூழ்நிலை இருந்தால் மூத்தவர் மட்டும் பண்ணினால் கூட போதும்
மற்றவர்கள் அதிபக்ஷம் பத்தாம் நாள் பங்காளிகள் பண்ணுவதுபோல் பண்ணிவிடலாம்
அனைவரும் உபவீதத்தில் ஆசமனம் பண்ணி ஒருபில் பவித்திரம் ஒருபில் ஆசனம் ஒரு இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம் பண்ணி ப்ராசீனாவீதி
'அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ..... திதௌ"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் தடாகதீரகுண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய அத்ய ........... தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக திலோதக ப்ரதானானிச கரிஷ்யே
"
'தத்காலே க்ருச்ராசரணம்ச கரிஷ்யே
" இடுக்குப்பில் தெற்கே சேர்க்கவேண்டியது
'ஹிரண்யகர்ப ... மே
கோத்ர..... அஹநி வாசோதக திலோதக ப்ரதான காலே திதி வார... ஸம்ப்ரததே
" என்று க்ருச்ரம் பண்ணவேண்டியது
வாசோதகம்:
கர்த்தாக்களில் சிறியவர் தடாக தீர குண்டத்தில் கிழக்கு அல்லது தெற்கு முகமாக (அல்லது வசதிப்படி) அமர்ந்து நித்யவிதி துணிணை குறுக்கு வாட்டில் (அகலத்தை) மூன்றாக மடித்து (அகலம் ரொம்பக் குறைவாக இருக்குமானால் நீளத்தை மூன்றாக மடித்து) அத்துடன் ஒரு தர்பத்தை சேர்த்து சுற்றிக்கொண்டு துணியின் தர்பத்தின் அடிப்பக்கம் உள்ள பகுதியை இடது கையால் பிடித்துக்கொண்டு தர்ப நுனி உள்ள பகுதியை ஜல்த்தினுள் நுழைத்து துணியில் நிறைய ஜலம் உறிஞ்சவிட்டு பின்வரும் மந்திர முடிவில் 'ததாமி" எனும்போது நுனி தர்பம் உள்ள கீழ் பகுதியை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலால் தர்பநுனி உள்ள இடத்தை அழுத்த துணியால் உறிஞ்சப்பட்ட நீர் கட்டைவிரல் நுனி மற்றும் தர்ப நுனி வழியாக குண்டத்தினுள் பாயும்
இதற்கு வாசோதகம் என்று பெயர்
இறந்த தினம் முதல் 10ம் நாள் வரை இந்த வாசோதகம் தினம் ஒன்றுக்கு 3 வீதம் ஒவ்வொருவரும் (பங்காளிகளும்) பத்து நாளுக்குள் பண்ணவேண்டும்
திலோதகம்: துணியை வைத்துவிட்டு ஒரு தர்பத்தை வலது கட்டைவிரலுக்கு இணையாக இருக்கும்படி வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மந்திரத்தில் 'ததாமி" என்று வரும்போது கட்டைவிரல் வழியாக எள்ளுடன் ஜலம் சேர்த்து விடுவதற்கு திலோதகம் என்று பெயர்
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் தடாகதீரகுண்டே கோத்ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய ஃ கோத்ராயை நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை அதீதஃஅத்ய (கடந்தஃஇந்த)
ப்ரதமஃத்விதியஃத்ருதியஃசதுர்த்தஃபஞ்சமஃஷஷ்டஃஸப்தமஃஅஷ்டம
தின கர்த்தவ்யம் ஏதத் வாசோதகம் ததாமி" என அந்தந்த நாளுக்கு மும்மூன்று வாசோதகம் இதே மந்திரத்தைக் கொண்டு விடவேண்டியது.
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் தடாகதீரகுண்டே கோத்ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய ஃ கோத்ராயை நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை அதீதஃஅத்ய (கடந்தஃஇந்த)
ப்ரதமஃத்விதியஃத்ருதியஃசதுர்த்தஃபஞ்சமஃஷஷ்டஃஸப்தமஃஅஷ்டம
தின கர்த்தவ்யம் ஏதத் திலோதகம் ததாமி" என ப்ரதம் (1) தினத்துக்கு 3 முறையும், த்விதிய தினத்துக்கு 4 முறையும், த்ருதிய தினத்துக்கு 5 முறையும், சதுர்த்த தினத்திற்கு 6 முறையும், பஞ்சம தினத்திற்கு 7 முறையும், ஷஷ்ட தினத்திற்கு 8 முறையும், ஸப்தம தினத்திற்கு 9 முறையும், அஷ்டம தினத்திற்கு 10 முறையும், நவம தினத்திற்கு 11 முறையும் இதே மந்திரத்தைக் கொண்டு விடவேண்டியது.
கடந்த தினங்களுக்குப் பண்ணும்போது 'அதீத" என்றும் அன்றைய தினமானால் 'அத்ய" என்றும் சொல்லிக்கொள்ளவும்.
வாசோதக திலோதகங்கள் எல்லாம் முடிந்த பிறகு கையிலுள்ள தர்பத்தையும் போட்டுவிட்டு முடிந்தால் எழுந்திருந்து அல்லது உட்கார்ந்தபடியே கையைக் கூப்பிக்கொண்டு (ப்ராசீனாவீத்துடனே)
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத ஃ கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே"
'மயா க்ருதாநி அதீத ப்ரதமதினம் ஆரப்ய அத்ய தின பர்யந்தாநி அஹரஹ: கர்தவ்யாநி ஏதாநி வாசோதகாநி உபதிஷ்டா, ஏதாநி திலோதகாநி உபதிஷ்டா"
என்று உபசாரமாக கையைக்காட்டி ஏற்றுக்கொள்ளச்சொல்வது.
எழுந்துவிட்டிருந்தால் உட்கார்ந்து, குண்டத்தினுள் கட்டைவிரல் வழியாக தீர்த்தம் விட்டு
'அத்ர ஸ்நாஹி, ஜலம் பிபா,
த்ருப்தோ பவா ஃ த்ருப்தா பவா
சீதோ பவா ஃ சீதா பவா
த்ருப்ய த்ருப்யா"
என ஜலம் விட்டபின் இடது கையில் சொம்பை வைத்துக் கொண்டு வலது கையால் கட்டைவிரல் வழியாக தீர்த்தம் விழும்படியாக வலதுகையை வைத்துக் கொண்டு குண்டத்தின் விளிம்பினு}டே வலப்புறம் ஆரம்பித்து இடப்புறமாக அப்ரதக்ஷpணமாக சுற்றி சிறிது சிறிதாக தீர்த்தத்தை தாரையாக விட்டுக்கொண்டு வந்து பின்வரும் மந்திரத்துடன் ஆரம்பித்த இடம் வரை வந்து அங்கே சொம்பை முழுமையாக கவிழ்த்து வைத்துவிடவேண்டியது.
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத: ஃ மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா"
பக்கத்தில் பாத்திரத்தில் வேறு ஜலம் இருந்தால் அதிலிருந்தோ அல்லது தரையில் ஓடும் ஜலத்திலிருந்தோ சிறிது ஜலத்தைத் தொட்டு சொம்பைப் ப்ரோக்ஷpத்து நிமிர்த்தி வைத்துவிடவேண்டியது.
உபவீதம் பண்ணிக்கொண்டு தென்கலையார் ஒரு தரமும் வடகலையார் நான்கு அல்லது இரண்டு தரம் குண்டத்தில் ஸேவித்துவிட்டு ப்ராசீனாவீதம் பண்ணிக் கொள்ளவேண்டும்.
இதுபோல் சிறியவரிலிருந்து பெரியவர்வரை ஒவ்வொருவரும் பண்ணவேண்டும்.
இதன் பின் க்ருஹத்வார குண்டத்தில் பாஷாண ஸ்தாபனம் பண்ண அனைவரும் ப்ராசீனா வீதத்தில் எல்லா வஸ்துக்களையும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.
க்ருஹத்வார குண்டே பாஷாண ஸ்தாபனம்
க்ருஹத்வார குண்ட அறைக்குள் ஒரு மண் அகலில் எண்ணை விட்டு தெற்கு முகமாக ஒரு தீபம் ஏற்றி வைக்கவேண்டும்.
இங்கே ஒரு மூலையில் கட்டை அடுப்புஃகுமுட்டிஃஸ்டவ் ஏதாவது அடுப்பு வைத்து ஒரு சிறிய வெங்கலப்பானையில் (இல்லாவிட்டால் எவர்சில்வர்) சாதம் பண்ணவேண்டும்.
பெண்கள் அல்லது மாட்டுப் பெண்கள் அல்லது பேத்திகள் அல்லது கர்தாக்கள்pல் ஒருவர் தீர்த்தமாடி ஈரத்துணியுடன் பண்ணவேண்டும்.
ஒரு நாளைக்குறிய பிண்டம் பண்ண ஒரு கை (வலது கை மட்டும்) அரிசி எடுத்துக்கொண்டால் போதும்.
3ம் நாளானால் 3 கையும் 5ம் நாளானால் 5 கையும் அரிசி எடுத்துக் கொள்ளவேண்டும்.
(ஆரம்ப நாளுக்குப் பின் நித்தியவிதி நாட்களில் அன்றைய தினத்துக்கான ஒரே ஒரு கை அரிசி மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்;).
அரிசிக்கு அளவாக தீhத்தம் வைத்து தீர்த்தம் கொதித்ததும் அரிசியை ஒரே ஒரு தரம் மட்டும் களைந்து இறுத்துவிட்டு உலையில் போட்டு கஞ்சி இல்லாமல் உருண்டை உருட்ட பதமாக சிறிது அளியவிட்டு இறக்கி வைத்துவிடவேண்டும்.
(கஞ்சி வடிக்கக்கூடாது.
தீர்த்தம் அதிகம்போல் தோன்றினால் சாதம் பதமாவதற்கு முன்பே கரண்டியினால் எடுத்து வெளியே விட்டுவிடவேண்டும்.
) தேவைப்பட்டால் சாதத்தை ஒரு இலையில் கொட்டி ஆர வைத்துக்கொள்ளலாம்.
இங்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெரிய உருண்டை, ஒரு சிறிய உருண்டை சாதம், சிறிது எள், சிறிது நெய், சிறிது வெல்லம், சிறிது தயிர், ஒரு இளநீர் இவை தயார் செய்து வைக்கவேண்டும்.
முன்பே விவரித்ததுபோல் க்ருஹத்வார குண்டத்துக்கு குண்டம் தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.
இந்த குண்டத்தைச் சுற்றி (9ம் நாளைக்குள்) பச்சைத் தென்னை ஓலையால் ஒரு வளைவுபோல் கட்டி, அந்த வளைவின் இருபுறமும் தென்னங்குருத்தால் கல்யாண வீட்டு வாசலில் வாழைமரம் கட்டுவதுபோல் அலங்காரமாக கட்டிவைக்கவேண்டும்.
இந்த குண்டத்தில் ஊன்ற ஒரு கருங்கல் நித்தியவிதி துணியிலிருந்து கிழிக்கப்;பட்ட துணி அல்லது நு}லுடன் ஒரு தர்பம் சேர்த்து குறுக்காகக் கட்டித் தயாராக வைத்துக்கொள்ளவேண்டியது.
கர்தாக்கள் உபவீதத்தில் ஸேவிக்க வேண்டியது.
நின்றுகொண்டு (கர்தாக்கள்; எல்லோரும்) ப்ராசீனாவீதி
'அசேஷே .... ஸ்வீக்ருத்யா"
(இங்கு அனைத்தையும் பண்ண மூத்தவருக்கு மட்டுமே அதிகாரம்.
ஒருவேளை மூத்தவனுக்கு கர்மாவை பண்ணமுடியாத அளவிற்கு ஏதேனும் நிரந்தர அல்லது தாற்காலிக ஊனம் ஏற்பட்டிருப்பின் அடுத்தவன் பண்ணலாம்)
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் க்ருஹத்வாரகுண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய ஆகாமி தசம தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக பிண்டபலி ப்ரதானார்த்தம் பாஷாண ஸ்தாபனம் கர்த்தும் யோக்யதா சித்திம் அநுக்ரஹாணா"
உட்கார்ந்துக்கறது.
உபவீதி
ப்ராணாயாமம் ப்ராசீனாவீதி
'அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் .................... திதௌ"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி" அல்லது 'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் க்ருஹத்வாரகுண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய ஆகாமி தசம தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக பிண்டபலி ப்ரதானார்த்தம் பாஷாண ஸ்தாபனம் கரிஷ்யே
"
'தத்காலே க்ருச்ர ஆசரணம்ச கரிஷ்யே1"
'ஹிரண்ய கர்ப .. பாஷாண ஸ்தாபன காலே திதி வார " என்று க்ருச்ரம் பண்றது
குண்டத்தில் ஆழமாக ஒரு பள்ளம் பண்ணிக்கொண்டு இடது கையால் பாஷணாணத்தை எடுத்து அந்தப் பள்ளத்திற்குள் வைத்து வலது கை விரல்களால் அந்த பாஷாணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்போதே இடது கையை எடுத்து வலது கை, பாஷாணம் மறையும்படி சுற்றி மணலால் மூடிவிட்டு வலதுகை பாஷாணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்படியாகவே பின்வரும் மந்திரத்தைச் சொல்லி ஆவாஹனம் பண்ணவேண்டியது.
'ஆயாஹி பித:ப்ரேத ஃ மாத: ப்ரேதே ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தத: ஃ தததீ ரயிஞ்ச தீர்;க்காயுத்வஞ்சா சதசாரதஞ்சா "
'கோத்ரம் சர்மாணம் ஃ கோத்ராம் நாம்நீம்"
'மம பிதரம் ப்ரேதம்ஃ மம மாதரம் ப்ரேதாம்"
'அஸ்மிநு க்ருஹத்வாரகுண்ட பாஷாணே இத ஏஹி ஆவாஹயாமி"
மண்ணினால் நன்றாக மூடியபடி வலது கையையும் வெளியே எடுத்துவிடவேண்டியது.
'இதந்தே ஆசனம்" வலது கையால் புதைத்த இடத்தைத் தொடவேண்டியது.
'இதந்தே அர்ச்சனம்" கொஞ்சம் எள் அந்த இடத்தில் சேர்க்கவேண்டியது.
'இதம் து}ஷ்ணீம் திலோதகம்" எள்ளுடம் சிறிது ஜலம் சேர்த்து வலது கட்டை விரல் வழியாக அந்த இடத்தில் விடவேண்டியது.
கை கூப்பிக்கொண்டு
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத ஃ கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே"
'க்ருஹத்வாரகுண்டே அஸ்மிநு பாஷாணே சாந்நித்யம் குரு"
மூத்த கர்த்தா உபவீதத்தில் ஆசமனம் பண்ணி ஒருபில் பவித்திரம் ஒருபில் ஆசனம் ஒரு இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம் பண்ணி ப்ராசீனாவீதி
'அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ..... திதௌ"
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் க்ருஹத்வார குண்டே அதீத ப்ரதம தினம் ஆரப்ய அத்ய ........... தின பர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி வாசோதக பிண்டபலி ப்ரதானானிச கரிஷ்யே
"
'தத்காலே க்ருச்ராசரணம்ச கரிஷ்யே
" இடுக்குப்பில் தெற்கே சேர்க்கவேண்டியது.
'ஹிரண்யகர்ப ... மே.
கோத்ர..... அஹநி வாசோதக பிண்டபலி ப்ரதான காலே திதி வார... ஸம்ப்ரததே
" என்று க்ருச்ரம் பண்ணவேண்டியது.
வாசோதகம் தடாக தீரத்தில் பண்ணியது போலவே இங்கும் பண்ணவேண்டியது.
இங்கும் மூத்த கர்தாவுக்கு மட்டும் இறந்த தினம் முதல் 10ம் நாள் வரை இந்த வாசோதகம் தினம் ஒன்றுக்கு 3 வீதம் பண்ணவேண்டும்.
க்ருஹத்வார குண்டத்தில் திலோதகம் கிடையாது.
'கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அத்ய .............. அஹநி"ஃ
'கோத்ராயா: நாம்நீயா: மம மாது: ப்ரேதாயா: அத்ய ............. அஹநி"
'தஹன ஜனித க்ஷ{த் த்ருஷ்ணா தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேதஃப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேதஃப்ரேதா த்ருப்த்யர்த்தம் க்ருஹத்வார குண்டே கோத்ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய ஃ கோத்ராயை நாம்நீயை மம மாத்ரே ப்ரேதாயை அதீதஃஅத்ய (கடந்தஃஇந்த)
ப்ரதமஃத்விதியஃத்ருதியஃசதுர்த்தஃபஞ்சமஃஷஷ்டஃஸப்தமஃஅஷ்டம
தின கர்த்தவ்யம் ஏதத் வாசோதகம் ததாமி" என அந்தந்த நாளுக்கு மும்மூன்று வாசோதகம் இதே மந்திரத்தைக் கொண்டு விடவேண்டியது.
ஆரம்பம் பண்ணுவது 2க்குமேல் எந்த நாளாக இருந்தாலும் குண்டத்தின் எதிரில் 3 தர்பங்களைத் தெற்கு நுனியாகப் போட்டுக்கொள்ளவேண்டியது.
அதன்மேல் அடியிலிருந்து நுனிக்கு எள்ளும் ஜலமுமாக
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத: ஃ மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா"
என்று கட்டை விரல் வழியாக விடவேண்டியது.
பின்னர் சமைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு இலையில் சேர்த்துக்கொண்டு நாள் ஒன்றுக்கு பகல் உணவாக சாத்துக்குடி அளவில் ஒரு பெரிய பிண்டமும் மாலை உணவாக எலுமிச்சை அளவில் ஒரு சிறிய பிண்டமும் எள்சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவேண்டியது.
உதாரணமாக 5ம் நாளானால் 5 பெரியபிண்டம் 5 சிறிய பிண்டம்.
ஆரம்ப நாளுக்குப் பின் பண்ணும் நித்தியவிதியில் அன்றைய தினத்திற்கு மட்டும் ஒரு பெரிய பிண்டம் ஒரு சிறிய பிண்டம் பண்ணினால் போதுமானது.
வலமிருந்து இடமாக தர்பங்களில் மூன்று மூன்றாகவோ இரண்டிரண்டாகவோ வசதிப்படி வைக்கலாம்.
பெரியபிண்டம் வைக்க: 'தஹன ஜநித க்ஷ{த் த்ருஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேத ஃ ப்ரேதா ஆப்யாயநார்த்தம் ப்ரேத ஃ ப்ரேதா த்ருப்த்யர்த்தம் க்ருஹத்வார குண்டே கோத்ராய சர்மணே மம பித்ரே ப்ரேதாய
ஃ கோத்ராயை நாம்நியை மம மாத்ரே ப்ரேதாயை
அதீத ஃ அத்ய
ப்ரதமஃத்விதியஃத்ருதியஃசதுர்த்தஃபஞ்சமஃசஷ்டஃஸப்தமஃஅஷ்டம
தின கர்த்தவ்யம் க்ஷ{து உபசமனார்த்தம் ப்ராத: ஏதம் பிண்டம் ததாமி"
'ஸாயமேதம் பலிம் ததாமி" என்று அதன் இடது புறம் சிறிய பிண்டம் வைக்கறது.
'க்ருதம் ததாமி" என்று நெய் எடுத்து இரண்டிலும் தடவறது.
'குடம் ததாமி" என்று இரண்டின்மேலும் துளித்துளி வெல்லம் வைக்கறது.
'ததி ததாமி" என்று இரண்டின் மேலும் சிறிது தயிர் சேர்க்கறது.
'திலோதகம் ததாமி" என்று இரண்டின்மேலும் சிறிது எள்ஜலம் விடவேண்டியது.
இதுபோல் பாக்கி நாட்களுக்கும் தர்பங்களின்மேல் பெரிது சிறிது என பிண்டங்களை வைக்கவேண்டியது.
வெல்லம் தயிர் பாக்கி மீதி இருந்தால் ஒரு கொட்டாங்கச்சி அல்லது ஒரு கிண்ணத்தில் வெல்லத்தை வைத்து கிண்ணம் நிரம்ப ஜலம் விட்டுக் கரைத்து அந்த ஜலத்தைக் குண்டத்தினுள்
'குடோதகம் பிபா" என விடவேண்டியது.
அதுபோல் தயிரைக் கரைத்து மோராக்கிக்கொண்டு குண்டத்தினுள்
'தக்ரோதகம் பிபா" என்று விடவேண்டியது.
சொம்போடு கொஞ்சம் தீர்த்தத்தை 'சுத்தோதகம் பிபா" என்று விடவேண்;டியது.
இளநீர் வாய் திறந்து (பொத்து) குண்டத்தினுள்
'தாஹ சாந்தியர்த்தம் நாளீகேர உதகம் பிபா" என்று சொல்லி விடவேண்டியது.
இவை அனைததும் முடித்துவிட்டு முடிந்தால் எழுந்திருந்து அல்லது உட்கார்ந்தபடியே கையைக் கூப்பிக்கொண்டு (ப்ராசீனாவீத்துடனே)
'கோத்ர சர்மந்நு பித: ப்ரேத ஃ கோத்ரே நாம்நீ மாத: ப்ரேதே"
'மயா க்ருதாநி அதீத ப்ரதமதினம் ஆரப்ய அத்ய தின பர்யந்தாநி அஹரஹ: கர்தவ்யாநி ஏதாநி வாசோதகாநி உபதிஷ்டா
ப்ராத: ஏதம் பிண்டாநு உபதிஷ்டா
ஸாயமேதம் பலீநு உபதிஷ்டா
க்ருதம் உபதிஷ்டா
குடம் உபதிஷ்டா
ததி உபதிஷ்டா
திலோதகம் உபதிஷ்டா
குடோதகம் உபதிஷ்டா
தக்ரோதகம் உபதிஷ்டா
சுத்தோதகம் உபதிஷ்டா
நாளீகேர உதகம் உபதிஷட்டா"
என்று உபசாரமாக கையைக்காட்டி ஏற்றுக்கொள்ளச்சொல்வது.
எழுந்துவிட்டிருந்தால் உட்கார்ந்து, சாதம் வடித்த பாத்திரத்தில் சிறிது எள்சேர்த்து கொஞ்சம் தீர்த்தம் விட்டு இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் கட்டைவிரல் வழியாக தீர்த்தம் விழும்படியாக வலதுகையை வைத்துக் கொண்டு வைத்துள்ள பிண்டங்களை வலப்புறம் ஆரம்பித்து இடப்புறமாக அப்ரதக்ஷpணமாக சுற்றி சிறிது சிறிதாக தீர்த்தத்தை தாரையாக விட்டுக்கொண்டு வந்து பின்வரும் மந்திரத்துடன் ஆரம்பித்த இடம் வரை வந்து அங்கே பாத்திரத்தை முழுமையாக கவிழ்த்து வைத்துவிடவேண்டியது.
'மார்ஜயதாம் மம பிதா ப்ரேத: ஃ மார்ஜயதாம் மம மாதா ப்ரேதா"
பக்கத்தில் பாத்திரத்தில் வேறு ஜலம் இருந்தால் அதிலிருந்தோ அல்லது தரையில் ஓடும் ஜலத்திலிருந்தோ சிறிது ஜலத்தைத் தொட்டு கவிழ்த்த பாத்திரத்தைப் ப்ரோக்ஷpத்து நிமிர்த்தி வைத்துவிடவேண்டியது.
உபவீதம் பண்ணிக்கொண்டு தென்கலையார் ஒரு தரமும் வடகலையார் நான்கு அல்லது இரண்டு தரம் குண்டத்தில் ஸேவித்துவிட்டு ப்ராசீனாவீதம் பண்ணிக் கொள்ளவேண்டும்.
நித்தியவிதி துணியை ஜலம் ஒட்டப் பிழிந்துவிட்டு நீளவாக்கில் இரட்டையாக மடித்து உலர்ந்த இடத்தில் போட்டு அதன்மேல் அந்த பிண்டங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு நான்கு மூலையையும் ஒன்றாகச் சேர்த்து இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் ஏதாவரு ஒரு மூலையை பிடித்து வளைத்து பிண்டங்கள் உள்ள இடம் வரையில் ஒரு சுற்றுச் சுற்றி, சுற்றினுள் நுனியை நுழைத்து இழுத்து இருக்கிவிடவேண்டியது.
ஆரம்பநாள் வரை பண்ணவேண்டிய 'ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்" மற்றும் 'நவச்ராத்தம்" இவைகளை அந்தந்த தலைப்பின் கீழ் பார்த்துப் பண்ணவும்.
அனைத்தும் ஆனதும் சாதம் வடித்தவரை இடம் பாத்திரம் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு கர்தாக்களில் ஒருவரோ அனைவருமோ பிண்டங்களை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள (குடிநீராகவோஃபெருமாளுக்கோ உபயோகப்படாத கலங்கலாகவோ அழுக்காகவோ இருந்தாலும் பரவாயில்லை) நீர் நிலையில் பின்புறம் நீரில் பிண்டங்கள் விழும்படியுமாகத் திரும்பி நின்றுகொண்டு (ப்ராசீனாவீதத்துடனே) துணியைப் பிடித்துக்கொண்டு பிண்டங்களைச் சேர்த்துவிடவேண்டியது.
(பிண்டங்கள் விழுவதை கண்ணால் பார்க்கக்;கூடாது என்பதே இங்கு நோக்கமாகும்)